பிரெஞ்ச் ஓபன்: ஜோகோவிச் சாம்பியன்

Updated : ஜூன் 13, 2021 | Added : ஜூன் 13, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஒற்றையரில் செர்பியாவின் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.பிரான்ஸ் தலைநகர் பாரிசில், நடப்பு ஆண்டின் 2வது கிராண்ட்ஸ்லாம் தொடரான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் 'நம்பர்-1' செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 5வது இடத்தில் உள்ள கிரீசின் ஸ்டெபானஸ் டிசிட்சிபாஸ் மோதினர். நான்கு மணி நேரம், 11

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் ஒற்றையரில் செர்பியாவின் ஜோகோவிச் சாம்பியன் பட்டம் வென்றார்.



latest tamil news



பிரான்ஸ் தலைநகர் பாரிசில், நடப்பு ஆண்டின் 2வது கிராண்ட்ஸ்லாம் தொடரான பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் நடந்தது. இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவு பைனலில் உலகின் 'நம்பர்-1' செர்பியாவின் நோவக் ஜோகோவிச், 5வது இடத்தில் உள்ள கிரீசின் ஸ்டெபானஸ் டிசிட்சிபாஸ் மோதினர்.


latest tamil news




நான்கு மணி நேரம், 11 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ஜோகோவிச் 6-7, 2-6, 6-3, 6-2, 6-4 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் 2வது முறையாக கோப்பை வென்றார். இதற்கு முன், 2016ல் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார். தவிர இது, ஜோகோவிச் கைப்பற்றிய 19வது கிராண்ட்ஸ்லாம் பட்டம் இதுவாகும்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pannadai Pandian - wuxi,சீனா
14-ஜூன்-202109:53:00 IST Report Abuse
Pannadai Pandian இந்த போட்டியை நான் பார்த்தேன். ஹய் க்ளாஸ் போட்டி. மனதில் வைராக்கியம், திடம், விடாக்கொண்டான் மனபலம் உள்ள ஜோகோவிச் அருமையான கடுமையாக போராடி வென்றார். சூப்பர்....
Rate this:
sridhar kasi - Madurai,இந்தியா
14-ஜூன்-202111:52:06 IST Report Abuse
sridhar kasiபெடரர் மற்றும் நாடாலாய் விட ஜோகோவிச் அதிக மனஉறுதி உடையவராய் தெரிகிறார்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X