பொது செய்தி

தமிழ்நாடு

நூதன முறையில் நடக்கும் மோசடி; 'சைபர் கிரைம்' போலீசார் எச்சரிக்கை

Updated : ஜூன் 14, 2021 | Added : ஜூன் 14, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
கோவை-'ஆன்லைனில்' பொருட்களை வாங்குவோரை, நுாதன முறையில் மோசடி கும்பல் ஏமாற்றி வருவ தாக, 'சைபர் கிரைம்' போலீசார் எச்சரித்துஉள்ளனர்.கோவையில் சில மாதங்களாக, இணையவழி மூலம் நடக்கும் சைபர்குற்றங்கள் அதிகளவு நடந்து வருகிறது. அறிவுறுத்தல்இதில், ராணுவ வீரர் போல் போலியாகஅடையாளப்படுத்தி, பணி மாறுதல் காரணமாக தன் கார், பைக் மற்றும் பொருட்களை விற்பனை செய்ய

கோவை-'ஆன்லைனில்' பொருட்களை வாங்குவோரை, நுாதன முறையில் மோசடி கும்பல் ஏமாற்றி வருவ தாக, 'சைபர் கிரைம்' போலீசார் எச்சரித்துஉள்ளனர்.latest tamil newsகோவையில் சில மாதங்களாக, இணையவழி மூலம் நடக்கும் சைபர்குற்றங்கள் அதிகளவு நடந்து வருகிறது. அறிவுறுத்தல்இதில், ராணுவ வீரர் போல் போலியாகஅடையாளப்படுத்தி, பணி மாறுதல் காரணமாக தன் கார், பைக் மற்றும் பொருட்களை விற்பனை செய்ய உள்ளதாக,ஆன்லைன் வணிக தளங்களில் விளம்பரப்படுத்துகின்றனர்.

இதற்கான விலையை, மக்களை கவரும் வகையில் குறைவாக, புகைப்படங்களுடன் பதிவிடுகின்றனர்.இதை பார்த்து அவர்களை அணுகும் பொதுமக்களிடம் பணத்தை பறிக்கும் வேலையில், மோசடி கும்பல் ஈடுபட்டுள்ளது. இவர்களிடம் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.கோவை மாநகர, 'சைபர் க்ரைம்' போலீசார் வெளியிட்டுள்ள அறிக்கை:ராணுவ வீரர்கள் என நினைத்து அணுகும் மக்களை நம்ப வைக்க, 'வாட்ஸ் ஆப்' மூலம் ராணுவ அடையாள அட்டை, ராணுவ உடையில் இருக்கும் படங்களை அனுப்புகின்றனர்.


latest tamil news
ஏமாறுகின்றனர்

இதை பார்த்து உண்மை என நம்பும் மக்களிடம், தங்களின் பொருட்களுக்கான முன்பணத்தை, வங்கி கணக்கில் செலுத்த சொல்கின்றனர்.இதை நம்பி, பலரும் பணத்தை அனுப்பி ஏமாறுகின்றனர். இதுபோன்ற மோசடி களில் சிக்காமல், எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RIN -  ( Posted via: Dinamalar Android App )
14-ஜூன்-202118:52:52 IST Report Abuse
RIN Club party is ruling, what else we can expect.
Rate this:
Cancel
naju -  ( Posted via: Dinamalar Android App )
14-ஜூன்-202115:06:24 IST Report Abuse
naju இந்த மோசடிலாம் இரண்டு ஆண்டுகளுக்கு மேலாகவே நாட்டில இருக்கு ,.இப்போதான் தெரியுதா?
Rate this:
Cancel
Dr. Suriya - சோழ நாடு, பாரதம்.,இந்தியா
14-ஜூன்-202112:38:54 IST Report Abuse
Dr. Suriya சில மாதங்களான்னா... இந்த அரசு பதவி ஏற்றத்தில் இருந்தது தான் இருக்கும்....இதுவும் ஒரு மக்களுக்கான விடியால்தான்னு எடுத்துக்கிட்டா போச்சி....
Rate this:
chenar - paris,பிரான்ஸ்
14-ஜூன்-202115:05:25 IST Report Abuse
chenarநீங்க எப்படி டாக்டர் ஆனீங்க ? சில மாதங்கள் என்றால் குறைந்தது இரண்டு மூன்று மாதங்கள் அப்படி என்றால் எந்த ஆட்சி ? மதமும் சாதியையும் உங்கள் கண்களை மறைக்கிறது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X