பொது செய்தி

தமிழ்நாடு

ஜூன் 14: இன்று பெட்ரோல், டீசல் விலை உயர்வு

Updated : ஜூன் 14, 2021 | Added : ஜூன் 14, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (ஜூன்.,14 ), பெட்ரோல் லிட்டருக்கு 97.69 ரூபாய், டீசல் லிட்டருக்கு 91.92 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி

சென்னை: சென்னையில் இன்று (ஜூன்.,14 ), பெட்ரோல் லிட்டருக்கு 97.69 ரூபாய், டீசல் லிட்டருக்கு 91.92 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news


இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.


latest tamil news


சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 97.43 ரூபாய், டீசல் லிட்டர் 91.64 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு 26 காசுகள் அதிகரித்து ரூ 97.69 ஆகவும் மற்றும் டீசல் விலை லிட்டருக்கு 28 காசுகள் அதிகரித்து ரூ 91.92 ஆகவும் உயர்ந்தது. இந்த விலை மாற்றம் இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
14-ஜூன்-202115:30:41 IST Report Abuse
g.s,rajan எரிபொருள் விலையை எப்பப்பாத்தாலும் ஏத்திக்கிட்டு நம்ம நாட்டுல பொது மக்களை போட்டு வாட்டி வதைக்கிறாங்க . ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
14-ஜூன்-202115:26:16 IST Report Abuse
g.s,rajan சாதாரண மக்கள் எரிபொருளுக்கு வாங்கும் சம்பளத்தில் எவ்வளவு செலவு செய்வது ???டோல் கேட் கட்டணம் எவ்வளவுதான் அழுவது ???பெட்ரோல் டீசல் போட்டே ஓட்டாண்டி ஆகணுமா ???மற்ற செலவுகளுக்கு யாரிடம் கையேந்துவது ??
Rate this:
Cancel
Arasu - OOty,இந்தியா
14-ஜூன்-202114:59:22 IST Report Abuse
Arasu டாக்டர் சாப் எல்லோரும் எதிர்பார்க்கிறதை நடத்தி காட்டணும்....அவன் தான் தலைவன் இல்லைனா எதுக்கு பதவி....அதுக்கா ஒட்டு போட்டது...பெட்ரோல் வேலை ,காஸ் விலை விண்ணை தொடவா ஒட்டு போட்டது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X