பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் அதிருப்தி

Updated : ஜூன் 14, 2021 | Added : ஜூன் 14, 2021 | கருத்துகள் (32)
Share
Advertisement
சண்டிகர்: பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. ஆளும் கட்சியான காங்கிரசில், முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கும், முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சித்துவிற்கும் கோஷ்டி பூசல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.சித்துவுக்கு, பிரியங்காவின் ஆதரவு உள்ளது. தற்போதுள்ள நிலையில், காங்கிரஸ் ஒற்றுமைஆக இருந்தால் மீண்டும் ஆட்சி அமைக்கலாம். ஆனால், சித்துவின்

சண்டிகர்: பஞ்சாபில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடக்கவுள்ளது. ஆளும் கட்சியான காங்கிரசில், முதல்வர் அமரீந்தர் சிங்கிற்கும், முன்னாள் கிரிக்கெட் வீரர் நவ்ஜோத் சித்துவிற்கும் கோஷ்டி பூசல் உச்ச கட்டத்தை எட்டியுள்ளது.



latest tamil news


சித்துவுக்கு, பிரியங்காவின் ஆதரவு உள்ளது. தற்போதுள்ள நிலையில், காங்கிரஸ் ஒற்றுமைஆக இருந்தால் மீண்டும் ஆட்சி அமைக்கலாம். ஆனால், சித்துவின் பிரச்னையால் காங்கிரசுக்குள் உள்குத்து நிச்சயம் நடக்கும் என சொல்லப்படுகிறது.


latest tamil news


அமரீந்தர் சிங்கோ, கட்சி தலைமையை சந்திக்கவே மறுக்கிறார். இவருக்கும், ராகுலுக்கும் ஆகாது. இதையடுத்து, 'அடுத்த தேர்தலில் தனிக்கட்சி துவங்கி களம் காண்போம்' என, அமரீந்தரை உசுப்பேற்றி வருகின்றனர், அவரது ஆதரவாளர்கள்.

Advertisement




வாசகர் கருத்து (32)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
14-ஜூன்-202118:46:34 IST Report Abuse
J.V. Iyer காங்கிரஸில் பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் ஒரு திறமைசாலி. தவறான கட்சியில் இருக்கிறார், பாவம்.
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
14-ஜூன்-202116:11:52 IST Report Abuse
r.sundaram காங்கிரஸின் பாவம் அம்ரிந்தரையும் பிடித்துக்கொண்டு ஆட்டுகிறது. முதலில் தடுப்பூசியை அதிக விலைக்கு தனியாருக்கு விற்றார், பிடிபட்டார். தற்போது சிந்துவுடன் மல்லுக்கட்ட வேண்டிய நிலை. காங்கிரஸில் இருப்பதால் போராட்டத்துக்கு விவசாயிகளை அனுப்பும் வேலையையும் செய்ய வேண்டி வருகிறது. இவர் கட்சியில் இருந்து வெளியில் வந்தால் நிம்மதியாக இருக்கலாம். காங்கிரெஸ்ஸை அழிக்கும் வேலையை சிந்து பார்த்துக்கொள்வார்.
Rate this:
Cancel
INDIAN Kumar - chennai,இந்தியா
14-ஜூன்-202115:39:46 IST Report Abuse
INDIAN Kumar தனித்துவமான தலைவர்கள் இத்தாலி காங்கிரஸ் கட்சியில் நீடிக்க முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X