பொது செய்தி

இந்தியா

ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று திறப்பு

Updated : ஜூன் 14, 2021 | Added : ஜூன் 14, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
சபரிமலை-ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று (ஜூன் 14) மாலை திறக்கப்படுகிறது. பக்தர்களுக்கு அனுமதி இல்லை.இன்று மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடை திறந்து விளக்கேற்றுவார். வேறு பூஜைகள் கிடையாது. இரவு 7:30 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின்னர் தந்திரி கண்டரரு ராஜீவரரு அபிேஷகம் நடத்துவார்.தொடர்ந்து எல்லா நாட்களிலும்

சபரிமலை-ஆனி மாத பூஜைகளுக்காக சபரிமலை நடை இன்று (ஜூன் 14) மாலை திறக்கப்படுகிறது. பக்தர்களுக்கு அனுமதி இல்லை.



latest tamil news


இன்று மாலை 5:00 மணிக்கு மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடை திறந்து விளக்கேற்றுவார். வேறு பூஜைகள் கிடையாது. இரவு 7:30 மணிக்கு நடை அடைக்கப்படும். நாளை அதிகாலை 5:00 மணிக்கு நடை திறந்த பின்னர் தந்திரி கண்டரரு ராஜீவரரு அபிேஷகம் நடத்துவார்.


latest tamil news


தொடர்ந்து எல்லா நாட்களிலும் கணபதிேஹாமம், உஷபூஜை, உச்சபூஜை, மாலையில் தீபாராதனை, அத்தாழ பூஜை முடிந்து இரவு 8:00 மணிக்கு நடை அடைக்கப்படும்.ஜூன் 19 இரவு 8:00 மணிக்கு நடை அடைக்கப்படும். ஆடி மாத பூஜைகளுக்காக ஜூலை 16 மாலை 5:00 மணிக்கு மீண்டும் நடை திறக்கப்படும்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nallavan - manigramam,பஹ்ரைன்
14-ஜூன்-202121:16:52 IST Report Abuse
nallavan சாமியே சரணம் அய்யப்பா
Rate this:
Cancel
oce -  ( Posted via: Dinamalar Android App )
14-ஜூன்-202116:17:12 IST Report Abuse
oce பதினெட்டு படி வழியாக ஏறினாத்தான் ஐயப்பன் கண்ண தோறந்து பார்ப்பாரா.
Rate this:
Cancel
RaajaRaja Cholan - Perungudi,சிங்கப்பூர்
14-ஜூன்-202113:56:12 IST Report Abuse
RaajaRaja Cholan ஸ்வாமியே சரணம் அய்யப்பா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X