பொது செய்தி

இந்தியா

இந்தியாவில் 70 ஆயிரமாக குறைந்த தினசரி கோவிட் பாதிப்பு

Updated : ஜூன் 14, 2021 | Added : ஜூன் 14, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: நாடு முழுவதும் கோவிட் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்த வகையில், தொடர்ந்து 7வது நாளாக தினசரி பாதிப்பு ஒரு லட்சத்திற்கும் கீழ் குறைந்தது.இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 70,421 பேர் மட்டுமே கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 2 கோடியே 95 லட்சத்து 10 ஆயிரமாக பதிவானது. ஒரே நாளில்
India, CoronaVirusUpdate, Discharge, DeathToll, coronavirus death count, corona toll, coronavirus in india, corona in India, confirmed coronavirus cases in India,  corona patients, positive cases, new corona cases, corona spread, india fights corona, corona news, corona death, இந்தியா, கோவிட், கோவிட்வைரஸ், உயிரிழப்பு, சுகாதாரஅமைச்சகம்

புதுடில்லி: நாடு முழுவதும் கோவிட் தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்த வகையில், தொடர்ந்து 7வது நாளாக தினசரி பாதிப்பு ஒரு லட்சத்திற்கும் கீழ் குறைந்தது.

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 70,421 பேர் மட்டுமே கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் 2 கோடியே 95 லட்சத்து 10 ஆயிரமாக பதிவானது. ஒரே நாளில் 1,19,501 பேர் கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டுள்ளனர். இதனால் நலமடைந்தோரின் எண்ணிக்கை 2 கோடியே 81 லட்சத்து 62 ஆயிரத்தை தாண்டியது. தற்போது 9.73 லட்சம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுவரை 3,74,305 பேர் உயிரிழந்துள்ளனர்.


latest tamil news



இதன்மூலம் தற்போது கோவிட் பாதிப்பில் இருந்து மீண்டவர்கள் விகிதம் 95.43 சதவீதமாகவும், உயிரிழந்தவர்கள் விகிதம் 1.27 ஆகவும் உள்ளது. மேலும், தற்போது 3.30 சதவீதம் பேர் சிகிச்சையில் உள்ளனர்.


தடுப்பூசி



latest tamil news




சோதனைகள்


இந்தியாவில் நேற்று (ஜூன் 13) ஒரே நாளில் 14,92,152 மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. இதுவரை இந்தியாவில் 37 கோடியே 96 லட்சத்து 24 ஆயிரம் மாதிரிகள் சோதனை செய்யப்பட்டுள்ளன.


latest tamil news




உலக பாதிப்பு


இன்று (ஜூன் 14-ம் தேதி) காலை 10:30 மணி நிலவரப்படி உலகில் கோவிட் தொற்றால் 17 கோடியே 67 லட்சத்து 23 ஆயிரத்து 813 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 38 லட்சத்து 19 ஆயிரத்து 645 பேர் பலியாகினர். 16 கோடியே 07 லட்சத்து 69 ஆயிரத்து 404 பேர் மீண்டனர்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
14-ஜூன்-202115:48:33 IST Report Abuse
Vena Suna How many tests are being done every day? May be,many people are not getting screened...because of fear ..
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
14-ஜூன்-202112:20:23 IST Report Abuse
Ramesh Sargam Still the death rate is around 4,000 mark. This is really very sad and very bad. Vaccination should be increased in India. அமெரிக்காவில் வாக்சின் அதிக அளவில் காலாவதியாகும் நிலையில் உள்ளதாம். ஏனென்றால் அங்கு மக்கள் தடுப்பூசி போட்டுக்கொள்ள யோசிக்கிறார்களாம், ஆர்வம் செலுத்துவதில்லையாம். அப்படி காலாவதி ஆவதற்குள், இந்திய அரசு, அமெரிக்காவுடன் பேசி, அந்த தடுப்பூசிகளை இங்கு வரவழைத்து நம் வாக்சின் தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்து, மக்களையும் தொற்றின் பிடியிலிருந்து காப்பாற்றலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X