அரசியல் செய்தி

தமிழ்நாடு

கலெக்டர்களுடன் ஸ்டாலின் இன்று ஆலோசனை

Updated : ஜூன் 15, 2021 | Added : ஜூன் 14, 2021 | கருத்துகள் (19)
Share
Advertisement
சென்னை :கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட கலெக்டர்களுடன், இன்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.சென்னை, தலைமை செயலகத்தில், இன்று காலை, 11:00 மணிக்கு, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. இதில், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் எஸ்.பி.,க்கள் மற்றும் துறை செயலர்கள், மூத்த அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர். கூட்டத்தில், கொரோனா
தமிழகம்,மாவட்ட கலெக்டர்கள்,ஸ்டாலின், நாளை, ஆலோசனை

சென்னை :கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட கலெக்டர்களுடன், இன்று முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை நடத்த உள்ளார்.

சென்னை, தலைமை செயலகத்தில், இன்று காலை, 11:00 மணிக்கு, 'வீடியோ கான்பரன்ஸ்' வழியே, ஆலோசனை கூட்டம் நடக்க உள்ளது. இதில், மாவட்ட கலெக்டர்கள் மற்றும் போலீஸ் எஸ்.பி.,க்கள் மற்றும் துறை செயலர்கள், மூத்த அமைச்சர்கள் பங்கேற்க உள்ளனர்.


latest tamil news



கூட்டத்தில், கொரோனா நோய் தடுப்பு நடவடிக்கைகள், ஊரடங்கு தளர்வுகள், கொரோனா நோய் பரவலை முற்றிலுமாக ஒழிக்க, மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் போன்றவை குறித்து, ஆலோசிக்கப்பட உள்ளதாக, தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (19)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
a natanasabapathy - vadalur,இந்தியா
15-ஜூன்-202109:21:29 IST Report Abuse
a natanasabapathy கூட்டம் ஆரம்பிப்பதற்குள் நாம் ஆட்சியராக இருப்போமா அல்லது தூக்கி அடிக்கப்படுவோமா என்ற சந்தேகத்தில் உள்ளவர்கள் உருப்படியான யோசனைகளை தெரிவிக்க மாட்டார்கள் தினமும் விழித்து எழுந்தவுடன் செய்திதாளை பார்த்து நாம் கலக்க்டராக உள்ளோமா என்பதை தெரிந்து கொண்டு தான் அவர்கள் அலுவலகம் செல்ல வேண்டிய நிலை உள்ளது துக்லக் ஆட்சி மீண்டும் வந்து பழைய வரலாற்றை நமக்கு நினைவு படுத்துகிறது
Rate this:
Cancel
ram -  ( Posted via: Dinamalar Android App )
15-ஜூன்-202107:52:38 IST Report Abuse
ram நமக்குத்தான் ஒன்னும் இல்லே.. நடிச்ச புள்ளைங்க அறிவுரை படி சொல்லுறதை ஈகோ பாக்காமே கேட்டு நாட்டு மக்களோட உசுரை காக்க வழியைபாருங்க.ஈகோ பார்காமல் நல்ல திட்டமிடலும் நல்ல கட்டமைப்பும் இருந்தாலே நாட்டை நல்ல நிலைமைக்கு கொண்டு போயிடலாம். இதை எத்தனை அரசியல்வாதிங்க செய்ய தயாரா இருக்காங்க.. எல்லோருக்கும் எல்லாம் தெரிவதில்லே.. தெரியாததை தெரிந்தவன் சொல்லும்போது காது கொடுத்து கேட்டு அதை செயல்படுத்துவது தப்பில்லே...
Rate this:
Cancel
Natarajan Ramanathan - தேவகோட்டை,இந்தியா
15-ஜூன்-202107:06:48 IST Report Abuse
Natarajan Ramanathan தமிழகத்தில் எத்தனை மாவட்டம் என்றாவது தெரியுமா? ஆட்சியர்கள் பாவம் ஆலோசனை செய்வது எல்லாம் எவ்வளவு கொடுமை?
Rate this:
DMK Venum Poda - Tamil Nadu ,இந்தியா
15-ஜூன்-202109:07:39 IST Report Abuse
DMK Venum Podaகதறுங்க சங்கீகளா இது போன்ற கதறுகளை கேட்க எவ்வளவு ஆனந்தம்....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X