ரூ.40 ஆயிரம் கோடி கடனிலும் அதிகாரிகளுக்கு சொகுசு கார்

Added : ஜூன் 14, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
ஐதராபாத் :தெலுங்கானா மாநிலம், ரூ. 40 ஆயிரம் கோடி கடனில் தத்தளிக்கும் நிலையில், கூடுதல் கலெக்டர்களுக்கு ரூ.11 கோடி செலவில் புதிய சொகுசு கார் வழங்கும் மாநில அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன. தெலுங்கானாவில் 32 கூடுதல் கலெக்டர்களுக்கு, தலா 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார்கள் வழங்பட்டுள்ளன. இந்த கார்களை, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி
ரூ.40 ஆயிரம் கோடி கடனிலும் அதிகாரிகளுக்கு சொகுசு கார்

ஐதராபாத் :தெலுங்கானா மாநிலம், ரூ. 40 ஆயிரம் கோடி கடனில் தத்தளிக்கும் நிலையில், கூடுதல் கலெக்டர்களுக்கு ரூ.11 கோடி செலவில் புதிய சொகுசு கார் வழங்கும் மாநில அரசின் நடவடிக்கைக்கு எதிர்க்கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

தெலுங்கானாவில் 32 கூடுதல் கலெக்டர்களுக்கு, தலா 30 லட்சம் ரூபாய் மதிப்புள்ள சொகுசு கார்கள் வழங்பட்டுள்ளன. இந்த கார்களை, தெலுங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சி தலைவரும் முதல்வருமான முதல்வர் சந்திரசேகர ராவ் பார்வையிட்டார்.


latest tamil news



இதையடுத்து, கூடுதல் கலெக்டர்களுக்கு கார்கள் ஒப்படைக்கப்பட்டன. இதற்கு, காங்., - பா.ஜ., உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. மாநிலத்தில் கொரோனா பரவல் தீவிரமாக உள்ளது. ரூ. 40 ஆயிரம் கோடி கடனில் மாநிலம் தத்தளிக்கிறது. இந்நிலையில் ரூ. 11 கோடி செலவு தேவையா' என, எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன.


Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THANGARAJ - CHENNAI,இந்தியா
16-ஜூன்-202117:28:25 IST Report Abuse
THANGARAJ ..... தமிழக நிதி பற்றா குறை (சுமை) 5.4 லட்சம் கோடி இருக்கட்டும். டாஸ்மாக் / மது கடையை திறக்க கூடாது, மதுவை ஒழித்து இளைய / மத்திய தர வர்க்கத்தை காப்பாற்ற வேண்டும் என்பதில் மாற்று கருத்து கூடாது. ஏன் நாம் () அரசுக்கு வருவாய் தரக்கூடிய யோசனைகளை சொல்ல கூடாது, எங்கு உள்ளோம் வரியில் ஏமாற்றம் நடக்குது, ஒரு துறையில் நடக்கும் லஞ்சம் ஊழல் ஆகியவைகளாக எவ்வளவு அரசுக்கு வருவாய் இழப்பு ?........ ஒவ்வொரு துறையாக செலவினம் / வருவாய் போட்டு மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்...... தினமலரில் இது போன்ற அரசியல் நாட்டு நடப்புகள் செய்திகள் வந்துள்ளன..... தினமலரால் ஒவ்வொரு துறை சார்ந்த விஷயங்களை வெளியிட்டு செலவுகள் குறைத்து அரசின் வருவாய் பேருக்கும் வித்தையை உங்களால் செய்து காட்ட முடியும்........ முடியுமா? முடியுமா? முடியுமா?
Rate this:
Cancel
RG RG - Chennai,யூ.எஸ்.ஏ
15-ஜூன்-202123:58:32 IST Report Abuse
RG RG நாப்பது ஆயிரம் கோடி .. என்ன டா சின்ன புள்ள தனமா இருக்கு , எங்க ஊருக்கு வாங்க சார் . நாலு லட்சம் கோடி வச்சுக்குட்டு ஜம்முனு இருக்கோம்
Rate this:
Cancel
Hari - chennai,சவுதி அரேபியா
15-ஜூன்-202110:45:10 IST Report Abuse
Hari நாங்களும் கோமாளித்தான் இன்னும் மாறல ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X