பொது செய்தி

இந்தியா

அதிக திறனுள்ள தடுப்பூசி 'நோவாவாக்ஸ்' அறிவிப்பு

Updated : ஜூன் 15, 2021 | Added : ஜூன் 15, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
புதுடில்லி : கொரோனா தடுப்பூசி தயாரிக்க 'சீரம்' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள அமெரிக்காவைச் சேர்ந்த 'நோவாவாக்ஸ்' நிறுவனம் தங்களின் தடுப்பூசி 90.4 சதவீத செயல்திறன் உள்ளதாக அறிவித்துள்ளது.கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில் தடுப்பூசியை தயாரிப்பதற்காக சீரம் நிறுவனத்துடன் அமெரிக்காவைச் சேர்ந்த
Novavax, Covid shot, Corona Vaccine

புதுடில்லி : கொரோனா தடுப்பூசி தயாரிக்க 'சீரம்' நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ள அமெரிக்காவைச் சேர்ந்த 'நோவாவாக்ஸ்' நிறுவனம் தங்களின் தடுப்பூசி 90.4 சதவீத செயல்திறன் உள்ளதாக அறிவித்துள்ளது.

கோவிஷீல்டு மற்றும் கோவாக்சின் தடுப்பூசிகள் இந்தியாவில் தற்போது பயன்பாட்டில் உள்ளன. இந்நிலையில் தடுப்பூசியை தயாரிப்பதற்காக சீரம் நிறுவனத்துடன் அமெரிக்காவைச் சேர்ந்த நோவாவாக்ஸ் நிறுவனம் ஒப்பந்தம் செய்துள்ளது. அமெரிக்கா மற்றும் மெக்சிகோவில் 119 இடங்களில் 30 ஆயிரம் பேரிடம் பரிசோதனை நடத்தப்பட்டது.


latest tamil news



அதில் லேசானது முதல் சற்று தீவிர பாதிப்புக்கு எதிராக 90.4 சதவீத செயல்திறன் கிடைத்துள்ளதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக மிகச் சிறப்பானதாக இந்த தடுப்பூசி உள்ளதாகவும் கூறியுள்ளது. வரும் செப்.க்குள் இதை பயன்படுத்துவதற்கான அனுமதி கோரப்படும் என்றும் அடுத்த ஆண்டில் அமெரிக்காவுக்கு 11 கோடி டோஸ் தடுப்பூசிகளும் உலகெங்கும் 110 கோடி டோஸ் தடுப்பூசியும் வினியோகிக்க முடியும் என்றும் நிறுவனம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
15-ஜூன்-202113:32:06 IST Report Abuse
Pugazh V மக்களை மேலும் மேலும் குழப்பத்தில் ஆழ்த்துகிறார்கள். ஏற்கனவே கோவாக்சின் போடுழதா கோவிஷீல்டு போடுவதா என்ற பஞ்சாயத்தே முடியவில்லை. அதற்குள் ஸ்புட்னிக் வி வந்தது. இப்போது நோவவாவாக்ஸ். இலவசம் னா எல்லாத்துலயும் ஒண்ணு ஒண்ணு போட்டுக்கலாமா??
Rate this:
Ramani T S - chennai,இந்தியா
15-ஜூன்-202114:21:58 IST Report Abuse
Ramani T Sஓ சி என்றால் ஒன்றரை பாட்டில் பினாயில் கூட குடிக்கும் கழக கண்மணியிடம் இது போன்ற கருத்தைத்தான் எதிர் பார்க்க முடியும்...
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
15-ஜூன்-202112:13:36 IST Report Abuse
Pugazh V மேலும் மேலும் மக்களைக் குழப்பத்தில் தள்ளுகிறார்களே. ஏற்கனவே கோவாக்சின் போடறதா கோவிஷீல்டு போடறதாங்கற பஞ்சாயத்தே முடியவில்லை. அதற்குள் ஸ்புட்னிக் வி.வந்து விட்டது. இப்போது நோவாவாக்ஸ் என்கிறார்கள். எதைப் போடுவது?
Rate this:
Cancel
Darmavan - Chennai,இந்தியா
15-ஜூன்-202111:00:14 IST Report Abuse
Darmavan இதே திறனுடன் கவாக்ஸின் ஏன் தயாரிக்க முடியாது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X