பொது செய்தி

தமிழ்நாடு

ஜூன் 15 : இன்றைய பெட்ரோல், டீசல் விலை நிலவரம்

Updated : ஜூன் 15, 2021 | Added : ஜூன் 15, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 15 ), பெட்ரோல் லிட்டருக்கு 97.69 ரூபாய், டீசல் லிட்டருக்கு 91.92 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி

சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 15 ), பெட்ரோல் லிட்டருக்கு 97.69 ரூபாய், டீசல் லிட்டருக்கு 91.92 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.


latest tamil news



சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 97.69 ரூபாய், டீசல் லிட்டர் 91.92 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் ஏதும் இன்றி அதே விலையில் நீடிக்கிறது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
15-ஜூன்-202108:47:50 IST Report Abuse
ஆப்பு வெற்றி.. வெற்றி.. ஒரு நாளைக்கி பெட்ரோல் விலை ஏறலை. பெரீவருக்கு விழா எடுத்து மெடல் குத்திடலாம்.
Rate this:
Cancel
ram -  ( Posted via: Dinamalar Android App )
15-ஜூன்-202107:44:29 IST Report Abuse
ram பெட்ரோல் விலை விலை கட்டுப்படுத்தவில்லை மத்திய அரசுன்னு கூவுற எங்க அப்பச்சியே கானலியே... அப்பச்சி பெட்ரோல் விலையை மட்டும் பார்க்ககும் நீங்க அதவிட அதிகமான விலை கொடுத்து வாங்கும் மற்ற பொருட்களின் விலை ஏன் உங்களோட கண்ணுக்கு தெரியவில்லே.. சாமான்ய மக்கள் சாப்பிடும் காய்கரி, அரிசி, பருப்பு துணிமனி இந்த விலையேற்றமெல்லாம் யார் காரணம்.. மாநில அரசுதானே? இதை ஏன் உங்க மண்டைக்கு கேட்கதோனலையுன்னு நினைத்தா அசிங்கமாக இருக்குது அப்பச்சி. இந்த அடிப்படை தெரியாத அளவுக்கா எங்க அப்பச்சி போயிட்டாப்ளே...அவருக்கு தெரியும் இப்படி இலவசங்களை அள்ளிக்கொடுத்தா அந்த செலவுகணக்க எப்படி சரிக்கட்டுறதுன்னு அப்பச்சிக்கு தெரியாதா என்ன.. ?இதைப்போய் கேட்டா கூட்டனிக்குள்ளே பிளவுவந்து மண்ணை அள்ளிப்போட்டு விடுவாங்கன்னு தெரியாத இந்த மனுசனுக்கு...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X