பொது செய்தி

இந்தியா

'பி.எம்., கேர்ஸ்' நிதியில் 850 ஆக்சிஜன் ஆலைகள்

Updated : ஜூன் 15, 2021 | Added : ஜூன் 15, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி: நாட்டின் 850 இடங்களில், 'பி.எம்., கேர்ஸ்' நிதியில் இருந்து ஆக்சிஜன் ஆலைகள் அமைக்கப்பட்டு வருவதாக, டி.ஆர்.டி.ஓ., தலைவர் சதீஷ் ரெட்டி கூறி உள்ளார்.டில்லியில் நேற்று நடந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை நிகழ்ச்சியில் பங்கேற்ற, டி.ஆர்.டி.ஓ., எனப்படும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன தலைவர் சதீஷ் ரெட்டி கூறியதாவது: கொரோனா இரண்டாம் அலையின்போது,
PM CARES Fund, Oxygen Plants, DRDO

புதுடில்லி: நாட்டின் 850 இடங்களில், 'பி.எம்., கேர்ஸ்' நிதியில் இருந்து ஆக்சிஜன் ஆலைகள் அமைக்கப்பட்டு வருவதாக, டி.ஆர்.டி.ஓ., தலைவர் சதீஷ் ரெட்டி கூறி உள்ளார்.

டில்லியில் நேற்று நடந்த அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை நிகழ்ச்சியில் பங்கேற்ற, டி.ஆர்.டி.ஓ., எனப்படும், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவன தலைவர் சதீஷ் ரெட்டி கூறியதாவது: கொரோனா இரண்டாம் அலையின்போது, எங்கள் தரப்பில் பல்வேறு நகரங்களில் தற்காலிக மருத்துவமனைகள் அமைக்கப்பட்டன. கொரோனா வைரசுக்கு எதிரான போராட்டத்தில், தேவை ஏற்படும் நிலையில் மேலும் பல நடமாடும் மருத்துவ மனைகள் அமைப்பது உட்பட, அனைத்து உதவிகளையும் வழங்க தயாராக உள்ளோம்.


latest tamil newsமூன்றாம் அலை உருவானால், அந்த நெருக்கடியை எதிர்கொள்ள அனைத்து மருத்துவ மனைகளும் தயாராக உள்ளன. அதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொள்கிறது. இரண்டாம் அலை உருவானபோது, நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆக்சிஜன் தட்டுப்பாடு கடுமையாக ஏற்பட்டது. இதற்கு தீர்வு காணும் வகையில், நாட்டின் பல்வேறு மாவட்டங்களில், 850 இடங்களில் 'பி.எம்., கேர்ஸ்' நிதியில் இருந்து ஆக்சிஜன் உற்பத்தி செய்யும் ஆலைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
pattikkaattaan - Muscat,ஓமன்
15-ஜூன்-202117:01:44 IST Report Abuse
pattikkaattaan மொத்த வசூல் எவ்வளவுன்னு கேட்டா சொல்லாதீங்க ஜி ... அடிச்சு கூட கேப்பாங்க , அப்பவும் சொல்லீராதீங்க ..
Rate this:
Cancel
kattus - chennai,இந்தியா
15-ஜூன்-202109:27:20 IST Report Abuse
kattus மஞ்ச பையோட திருட்டு தனமா வந்து ,ஒன்னும் படிக்காம ஒரு தொழிலும் செய்யாம ,ஹிந்து அடிமைகளுக்கு தலவனாகி உலக பணக்காரன் ஆன அந்த கட்டஸ்ஸ்ஸ் ,கணக்கு கேட்ட காரணத்தினால் எம்ஜியார் கட்சியை விட்டு நீக்கினார்
Rate this:
Mirthika Sathiamoorthi - Sembawang,சிங்கப்பூர்
15-ஜூன்-202117:02:33 IST Report Abuse
Mirthika Sathiamoorthiஉஷ்ஷ்ஹ்ஹ் அப்பா முடியலடா..இன்னும் எத்தனை காலத்துக்குடா இதையே சொல்லுவீங்க....
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
15-ஜூன்-202107:58:29 IST Report Abuse
vbs manian இதுதான் மோடி.பி ம் கேர் ஸ் நிதி பற்றி அவதூறு பேசியவர்கள் இப்போது துண்டை காணோம் துணியை காணோம் என்று ஓடுவார்கள்.
Rate this:
Dr. Suriya - சோழ நாடு, பாரதம்.,இந்தியா
15-ஜூன்-202110:57:08 IST Report Abuse
Dr. Suriyaமொதல்ல உலக தமிழர்களிடம் வாணியை, உள்நாட்டு தொழிலதிபர்கள், சினிமா காரங்க கொடுத்த நிதி எல்லாம் என்னா ஆச்சி? ஆவ் தானா?... அதே கேளுங்க அப்பு.........
Rate this:
Dr. Suriya - சோழ நாடு, பாரதம்.,இந்தியா
15-ஜூன்-202113:12:37 IST Report Abuse
Dr. Suriyaஇவனுவோ தாண் உரத்திலிருந்துரெண்டு ஜி வரை விஞ்ஞான ஊழல் பண்ணினது... இப்போ ஏண் கொள்ளை கூட்ட குடும்ப கொத்தட்டிமை அதை பற்றி கேட்க மாட்டேங்கிறீங்க..உனக்கும் பங்கு இருக்கா..........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X