தென் சீனக் கடல் பரப்பில் அமெரிக்க கப்பல்; சீனா கண்டனம்

Updated : ஜூன் 15, 2021 | Added : ஜூன் 15, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
வாஷிங்டன்: சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் அவ்வப்போது சீனாவுடன் அமெரிக்க கப்பற்படை மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறது.தென்கொரியா, தைவான் ஆகிய நாடுகளின் கப்பல் படையுடன் இணைந்து அமெரிக்க கப்பல் படை இந்த பகுதியில் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இது சீன கப்பல் படையை அதிருப்தி அடையச் செய்துள்ளது. தென் சீனக் கடல் பகுதியில் அடிக்கடி அமெரிக்கா சட்டவிரோதமாக
தென் சீனக்கடல்,அமெரிக்க கப்பல், சீனா, கண்டனம்

வாஷிங்டன்: சர்ச்சைக்குரிய தென் சீனக் கடல் பகுதியில் அவ்வப்போது சீனாவுடன் அமெரிக்க கப்பற்படை மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறது.

தென்கொரியா, தைவான் ஆகிய நாடுகளின் கப்பல் படையுடன் இணைந்து அமெரிக்க கப்பல் படை இந்த பகுதியில் போர் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. இது சீன கப்பல் படையை அதிருப்தி அடையச் செய்துள்ளது. தென் சீனக் கடல் பகுதியில் அடிக்கடி அமெரிக்கா சட்டவிரோதமாக ஆதரிப்பதாக சீன வெளியுறவுத்துறை பல காலமாக குற்றம்சாட்டி வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.


latest tamil news



போர் விமானங்களை தாங்கிச் செல்லும் யூஎஸ்எஸ் ரொனால்ட் ரீகன் என்கிற போர்க்கப்பலை அமெரிக்கா தென் சீனக் கடலுக்கு அனுப்பி உள்ளது. இது வழக்கமான அமெரிக்க கப்பற்படை பயிற்சிக்காக மேற்கொள்ளப்பட்ட செயல் என்று அமெரிக்காவில் விளக்கம் அளித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
16-ஜூன்-202105:39:16 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே அப்போ இந்தியன் ஓசெனில் எதற்காடா நீ வருகிறாய் என்று அமெரிக்கா கேட்குமே
Rate this:
Cancel
blocked user - blocked,மயோட்
15-ஜூன்-202123:08:12 IST Report Abuse
blocked user சீனாவுக்கென்று தனியாக தென்சீனக்கடல் என்று ஒன்று கிடையாது. கடல் பொதுவானது. சீனா இது போல நாட்டான்மை செய்தால் அவர்களை ஐக்கியநாடுகள் சபையில் இருந்து வெளியேற்ற வேண்டும்.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
15-ஜூன்-202121:08:46 IST Report Abuse
Ramesh Sargam சீனாக்காரன் மற்ற ஆசியா நாடுகளுக்கு அருகில் இப்படி கப்பலை நிறுத்தி அவர்கள் வயிற்றெரிச்சலை கொட்டிப்பானாம். ஆனால், அவன் கடல் பரப்பில் வேற நாட்டு கப்பல் வந்தால் கண்டனம் தெரிவிப்பானாம். போடா, சப்ப மூக்குகாரா.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X