அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் ஸ்டாலின் நாளை (ஜூன் 16) டில்லி பயணம்

Updated : ஜூன் 15, 2021 | Added : ஜூன் 15, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை : பிரதமரை சந்திப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் நாளை டில்லி செல்கிறார்.முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக ஸ்டாலின், நாளை பிரதமர் மோடியை டில்லியில் சந்தித்து பேச உள்ளார். அதற்காக நாளை காலை, 7:20 மணிக்கு, தனி விமானத்தில் டில்லி செல்கிறார். அங்கிருந்து, தமிழ்நாடு அரசு இல்லம் செல்லும் அவருக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. மாலை, 5:00 மணிக்கு, பிரதமரை சந்தித்து
 
முதல்வர், ஸ்டாலின், நாளை ,டில்லி, பயணம்

சென்னை : பிரதமரை சந்திப்பதற்காக, முதல்வர் ஸ்டாலின் நாளை டில்லி செல்கிறார்.

முதல்வராக பொறுப்பேற்ற பிறகு, முதன்முறையாக ஸ்டாலின், நாளை பிரதமர் மோடியை டில்லியில் சந்தித்து பேச உள்ளார். அதற்காக நாளை காலை, 7:20 மணிக்கு, தனி விமானத்தில் டில்லி செல்கிறார். அங்கிருந்து, தமிழ்நாடு அரசு இல்லம் செல்லும் அவருக்கு, சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

மாலை, 5:00 மணிக்கு, பிரதமரை சந்தித்து பேசுகிறார். அப்போது, தமிழக அரசு சார்பில், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை, பிரதமரிடம் அளிக்கிறார். அத்துடன், அ.தி.மு.க., ஆட்சியில், மத்திய அரசு திட்டங்களில் நடந்த, பல்வேறு ஊழல் தொடர்பான பட்டியலையும், பிரதமரிடம் அளிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


latest tamil news




முதல்வருடன் அமைச்சர்கள் தியாகராஜன், சுப்பிரமணியன், தலைமை செயலர் இறையன்பு மற்றும் அதிகாரிகள் செல்ல உள்ளனர்.
பிரதமரை சந்தித்த பிறகு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும், முதல்வர் சந்தித்து பேச உள்ளார். மறுநாள் காங்., தலைவர்கள் சோனியா, ராகுல் ஆகியோரையும் முதல்வர் சந்திக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
blocked user - blocked,மயோட்
16-ஜூன்-202100:15:34 IST Report Abuse
blocked user கருப்பு பலூண் விட ஆட்கள் தயாரா? கோபேக்_ஸ்டாலின் என்று எவ்வளவு டிரெண்டாகும்?
Rate this:
Cancel
அசோக்ராஜ் - சேலம் ,இந்தியா
15-ஜூன்-202123:10:52 IST Report Abuse
அசோக்ராஜ் ஊர்க்குருவி பருந்தை சந்திக்க தில்லிக்குப் பறக்குது. கீச் ... கீச் ... கீச் ...
Rate this:
Cancel
Raj - Chennai ,இந்தியா
15-ஜூன்-202122:57:52 IST Report Abuse
Raj ஒரு பொம்மலாட்டம் நடக்குது, ரொம்ப புதுமையாக இருக்குது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X