பொது செய்தி

இந்தியா

'டுவிட்டர்' நிர்வாகத்துக்கு பார்லி., குழு 'சம்மன்'

Updated : ஜூன் 15, 2021 | Added : ஜூன் 15, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி :சமூக ஊடக தளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து, ஆஜராகி விளக்கம் அளிக்கக்கோரி 'டுவிட்டர்' நிர்வாகத்துக்கு 'சம்மன்' அனுப்பப்பட்டுள்ளது.சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அமல்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்டு நடக்க அறிவுறுத்தி, சமூக வலைதளமான டுவிட்டர் நிர்வாகத்திற்கு, மத்திய அரசு
'டுவிட்டர்' நிர்வாகம்,  பார்லி., குழு 'சம்மன்'


புதுடில்லி :சமூக ஊடக தளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து, ஆஜராகி விளக்கம் அளிக்கக்கோரி 'டுவிட்டர்' நிர்வாகத்துக்கு 'சம்மன்' அனுப்பப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் அமல்படுத்தப்பட்ட ஒழுங்குமுறை விதிகளுக்கு உட்பட்டு நடக்க அறிவுறுத்தி, சமூக வலைதளமான டுவிட்டர் நிர்வாகத்திற்கு, மத்திய அரசு சமீபத்தில் 'நோட்டீஸ்' அனுப்பியது.


latest tamil news



இந்நிலையில் தகவல் தொழில்நுட்பத் துறைக்கான பார்லிமென்ட் நிலைக்குழு, டுவிட்டர் நிர்வாகத்திற்கு, சம்மன் அனுப்பியது. தவிர பேஸ்புக் உள்ளிட்ட மேலும் பல சமூக ஊடகங்களுக்கும் சம்மன் அனுப்பி வைத்தது.
சமூக ஊடக தளங்கள் தவறாக பயன்படுத்தப்படுவதை தடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து, நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்கக் கோரி சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Tirunelveli,யூ.எஸ்.ஏ
16-ஜூன்-202108:54:05 IST Report Abuse
Raj மோடி அமித் ஷஹா சரணம் போடுங்கோ. இல்லையெனில் பொழப்புக்கு வழியில்லை கம்யூனிஸ்ட் இந்தியாவில்.
Rate this:
Cancel
16-ஜூன்-202105:41:50 IST Report Abuse
ஆப்பு டுவிட்டரை இங்கே இழுத்து மூட வேண்டியதுதானே...
Rate this:
Cancel
என்னுயிர்தமிழகமே - ameerpet-Hyderabad,இந்தியா
16-ஜூன்-202105:37:11 IST Report Abuse
என்னுயிர்தமிழகமே டிவி ஊடகங்களுக்கு சம்மன் அனுப்பி வெச்சீங்களா தமிழக கார்பொரேட் குடும்பங்களின் டிவி கம்பெனிகள் தவறான செய்திகளை வெளியிடும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X