பொது செய்தி

தமிழ்நாடு

தொழிற்கல்வி படிப்பில் அரசு பள்ளி மாணவர் சேர்க்கை: ஆராய ஒருநபர் ஆணையம் அமைப்பு

Updated : ஜூன் 15, 2021 | Added : ஜூன் 15, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
சென்னை: தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை குறித்து ஆராய ஒரு நபர் ஆணையம் அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இந்நிலையில், தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை குறித்து ஆராய ஒரு நபர் ஆணையம் அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி முருகேசன் தலைமையில் இந்த ஒரு நபர் ஆணையம்

சென்னை: தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை குறித்து ஆராய ஒரு நபர் ஆணையம் அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில், தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர் சேர்க்கை குறித்து ஆராய ஒரு நபர் ஆணையம் அமைத்து முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். ஓய்வு பெற்ற ஐகோர்ட் நீதிபதி முருகேசன் தலைமையில் இந்த ஒரு நபர் ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.latest tamil news
இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "2020- 2021 ஆம் கல்வியாண்டில், அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையில் 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு அளிக்கப்பட்டது.

அதேபோன்று, பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்விப் படிப்புகளில் கடந்த ஆண்டுகளின் மாணவர் சேர்க்கை விவரங்களின் படி, அரசுக்கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் முன்னிலை வகிக்கும் சுயநிதிக் கல்லூரிகளில், மிகக்குறைந்த எண்ணிக்கையிலேயே அரசுப்பள்ளிகளில் பயின்ற மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர் என்று குறிப்பிட்டு, இந்நிலை மாற்றப்பட வேண்டுமென்று பல்வேறு தரப்பினரிடமிருந்து கோரிக்கைகள் வந்தன.


latest tamil newsஇந்நிலையில் டில்லி உயர்நீதிமன்ற ஓய்வுப் பெற்ற தலைமை நீதிபதி முருகேசன் தலைமையில் ஒரு ஆணையத்தை அமைத்து தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று உத்தரவிட்டுள்ளார். இந்த ஆணையம், தனது அறிக்கையினை ஒரு மாத காலத்திற்குள் அரசுக்கு அளிக்கும்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amanulla Arshad - Riyadh,சவுதி அரேபியா
16-ஜூன்-202113:54:50 IST Report Abuse
Amanulla Arshad நண்பரே, தி.மு.க என்றாலே துவேஷம்தானா? அவர்கள் செய்யும் நாள் விஷயங்களை நாம் ஏன் பாராட்டக்கூடாது. இந்த அஸஸ்ட்மென்ட் இப்போதைக்கு மிகவும் அவசியம், அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் அதிகபட்ச மாணவர்கள் பொருளாதாரத்தில் மிகவும் பின்தங்கியவர்களே. Let us support students studying in our govt / govt aided schools. Jai Hind.
Rate this:
Cancel
SKANDH - Chennai,இந்தியா
16-ஜூன்-202107:00:59 IST Report Abuse
SKANDH யானைக்கு யர்ர்ர்ரம்னா, பூனைக்கு புர்ர்ர்ரம் என்பது தான் தீமுக.வருடா வருடம் குறைந்து,பாடப்பிரிவுகள் குறைகின்றன. கல்லூரிகள் மூட படுகின்றன. அப்படின்னா என்ன, கல்வியின் தரம் குறைந்துள்ளது அல்லது மக்களிடம் பணமில்லை என்பதுதானே அர்த்தம்.இதை நிவர்த்திக்காமல். இந்த கமிஷன் ஒரு தண்டம். நல்ல துணைவேந்தர்களை போடு, தரம் மேற்ப்படும்.
Rate this:
Cancel
Raj - Chennai ,இந்தியா
15-ஜூன்-202122:43:13 IST Report Abuse
Raj ஆணையம். தற்குறி. ஊராட்சி ஒன்றிய முதல்வர்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X