பொது செய்தி

இந்தியா

'ஹஜ்' பயணத்திற்கான விண்ணப்பங்கள் ரத்து

Updated : ஜூன் 16, 2021 | Added : ஜூன் 16, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
புதுடில்லி : நம் நாட்டில் இருந்து 'ஹஜ்' புனித பயணம் மேற்கொள்வதற்கான விண்ணப்பங்கள் வினியோகம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக ஹஜ் கமிட்டி அறிவித்து உள்ளது.உலகம் முழுதும் உள்ள முஸ்லிம்கள், வாழ்வில் ஒருமுறையேனும் 'ஹஜ்' புனித பயணம் மேற்கொள்ள விரும்புவர். இதற்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் சவுதி அரேபியா செல்வது வழக்கம். இந்நிலையில் கொரோனா பரவல் காரணமாக, இந்த
 Hajj 2021: All Applications Cancelled,'ஹஜ்' பயணம், விண்ணப்பங்கள் ரத்து


புதுடில்லி : நம் நாட்டில் இருந்து 'ஹஜ்' புனித பயணம் மேற்கொள்வதற்கான விண்ணப்பங்கள் வினியோகம் ரத்து செய்யப்பட்டு உள்ளதாக ஹஜ் கமிட்டி அறிவித்து உள்ளது.
உலகம் முழுதும் உள்ள முஸ்லிம்கள், வாழ்வில் ஒருமுறையேனும் 'ஹஜ்' புனித பயணம் மேற்கொள்ள விரும்புவர். இதற்காக ஆண்டுதோறும் லட்சக்கணக்கானோர் சவுதி அரேபியா செல்வது வழக்கம்.


latest tamil news



இந்நிலையில் கொரோனா பரவல் கா


ரணமாக, இந்த ஆண்டு பிற நாடுகளின் ஹஜ் பயணியருக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளதாக, சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சகம் அறிவித்து உள்ளது.கொரோனா பாதுகாப்பு காரணங்களுக்காக, இரண்டாம் ஆண்டாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு இருக்கிறது.இதையடுத்து, நம் நாட்டில் இருந்து நடப்பாண்டில் ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்புவோருக்கு விண்ணப்பம் வழங்கும் பணிகள் ரத்து செய்யப்படுவதாக, மத்திய அரசு அறிவித்து உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Palanichamy Perumal - Chennai,இந்தியா
16-ஜூன்-202118:14:01 IST Report Abuse
Palanichamy Perumal மதம் என்ற பெயரில் வெளிநாடுகள் சென்று கூட்டம்போட்டு அங்கு கூறியவைகளை தலையில் ஏற்றிக்கொண்டு வந்து இங்கு கோசம் போடுவதை இது தடுக்கும் ............
Rate this:
Cancel
Palanichamy Perumal - Chennai,இந்தியா
16-ஜூன்-202108:58:33 IST Report Abuse
Palanichamy Perumal இந்த காரோண காலகட்டத்தில் மத்திய அரசு எடுக்கும் மிக நல்ல முடிவு .
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
16-ஜூன்-202106:31:30 IST Report Abuse
 Muruga Vel அஜ்மீர் நாகூர் போன்ற புண்ணிய தலங்களுக்கு செல்வது அதே அளவு புண்ணியம் தரும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X