சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மணல் திருடிய இருவர் கைது

Added : ஜூன் 16, 2021
Share
Advertisement
தொண்டாமுத்தூர்:காருண்யா நகர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில், போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வளையங்குட்டை பள்ளத்தில் மணல் திருடுவதாக, தகவல் கிடைத்தது. அங்கு சென்று ஆய்வு செய்தபோது, பள்ளத்தில் இருந்து சட்டவிரோதமாக, சிலர் டிராக்டரில் மணல் கடத்தியது தெரியவந்தது. மணல் கடத்தலில் ஈடுபட்ட, மூங்கில்மடை குட்டையை சேர்ந்த
 மணல் திருடிய இருவர் கைது

தொண்டாமுத்தூர்:காருண்யா நகர் போலீஸ் ஸ்டேஷன் எல்லைக்குட்பட்ட பகுதியில், போலீசார் நேற்று முன்தினம் இரவு ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, வளையங்குட்டை பள்ளத்தில் மணல் திருடுவதாக, தகவல் கிடைத்தது. அங்கு சென்று ஆய்வு செய்தபோது, பள்ளத்தில் இருந்து சட்டவிரோதமாக, சிலர் டிராக்டரில் மணல் கடத்தியது தெரியவந்தது. மணல் கடத்தலில் ஈடுபட்ட, மூங்கில்மடை குட்டையை சேர்ந்த ஆறுச்சாமி, 38, வளையங்குட்டையை சேர்ந்த பூபாலகிருஷ்ணன்,24 ஆகியோரை போலீசார் கைது செய்தனர். மணல் கொள்ளைக்கு பயன்படுத்திய, 2 டிராக்டர்களை பறிமுதல் செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X