பொது செய்தி

தமிழ்நாடு

ஜூன் 16: டீசல் விலை ரூ.92ஐ கடந்தது; பெட்ரோல் விலையும் உயர்வு

Updated : ஜூன் 16, 2021 | Added : ஜூன் 16, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 16), பெட்ரோல் லிட்டருக்கு 97.91 ரூபாய், டீசல் லிட்டருக்கு 92.04 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி

சென்னை: சென்னையில் இன்று (ஜூன் 16), பெட்ரோல் லிட்டருக்கு 97.91 ரூபாய், டீசல் லிட்டருக்கு 92.04 ரூபாய் என விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.



latest tamil news



இந்தியன் ஆயில், பாரத், ஹிந்துஸ்தான் பெட்ரோலியம் பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், பெட்ரோல், டீசல் விலையை, தினமும் நிர்ணயம் செய்கின்றன. 5 மாநில சட்டசபை தேர்தலுக்கு பின், பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன.


latest tamil news


சென்னையில் நேற்று பெட்ரோல், லிட்டர் 97.69 ரூபாய்க்கும், டீசல் லிட்டர் 91.92 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. இந்நிலையில், இன்று பெட்ரோல் லிட்டருக்கு 22 காசுகள் அதிகரித்து லிட்டர் 97.91 ரூபாய் ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 12 காசுகள் அதிகரித்து 92.04 ரூபாயாகவும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த விலை உயர்வு இன்று காலை முதல் அமலுக்கு வந்தது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
16-ஜூன்-202107:55:04 IST Report Abuse
ravi chandran ஐ ஜாலி சூப்பர் டீசல் மற்றும் பெட்ரோலிய பொருட்கள் விலை மிகவும் குறைவு. ஏழைகளுக்கு ஏற்ற மத்திய மற்றும் மாநில அரசுகள்.
Rate this:
Cancel
16-ஜூன்-202107:19:19 IST Report Abuse
ஆப்பு மாநில அரசும் மத்திய அரசும் சேர்ந்து புதுவிடியல் தர்ராங்கோ... தளபதி ஏழைப்பங்காளரை சந்திக்கப்போயிருக்காரு.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X