ஆந்திராவில் 6 நக்சலைட்கள் சுட்டுக்கொலை

Updated : ஜூன் 16, 2021 | Added : ஜூன் 16, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
விசாகப்பட்டினம்: ஆந்திராவில், விசாகப்பட்டினம் வனப்பகுதியில் அதிரடிப்படையினருடன் நடந்த மோதலில் நக்சலைட் அமைப்பை சேர்ந்த 6 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.ஆந்திராவில், நக்சலைட்களை ஒடுக்க அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படையினர், விசாகப்பட்டினத்தின் கொய்யுரு பிளாக்கில், தீகலமேட்டா வனப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதிரடிப்படையினருக்கும் நக்சலைட்களுக்கும்
Andhra Pradesh,ஆந்திரப் பிரதேசம்,ஆந்திரா

விசாகப்பட்டினம்: ஆந்திராவில், விசாகப்பட்டினம் வனப்பகுதியில் அதிரடிப்படையினருடன் நடந்த மோதலில் நக்சலைட் அமைப்பை சேர்ந்த 6 பேர் சுட்டு கொல்லப்பட்டனர்.

ஆந்திராவில், நக்சலைட்களை ஒடுக்க அமைக்கப்பட்ட சிறப்பு அதிரடிப்படையினர், விசாகப்பட்டினத்தின் கொய்யுரு பிளாக்கில், தீகலமேட்டா வனப்பகுதியில் சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அதிரடிப்படையினருக்கும் நக்சலைட்களுக்கும் இடையே கடுமையான துப்பாக்கிச்சண்டை நடந்தது. இதில் 6 நக்சலைட்கள் சுட்டு கொல்லப்பட்டனர். அவர்களிடம் இருந்து ஏகே 47 ரக துப்பாக்கிகள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.


latest tamil news




இந்த மோதலின் போது நக்சலைட் அமைப்பின் மூத்த தலைவர்கள் தப்பி சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனையடுத்து, போலீசார் ஹெலிகாப்டர் மூலம் வனப்பகுதியில் தீவிரமாக சோதனை நடத்தி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
பிஞ்சதலையன் - கோவை,இந்தியா
16-ஜூன்-202117:47:53 IST Report Abuse
பிஞ்சதலையன் போட்டு தள்ளுங்க அவங்க சித்தாந்தம் எதுவா வேனா இருக்கட்டும் அவிங்க கை ரத்தம் தோய்ந்தது
Rate this:
Cancel
Endrum Indian - Kolkata,இந்தியா
16-ஜூன்-202116:32:32 IST Report Abuse
Endrum Indian மூத்த தலைவர்கள் தப்பி சென்றதாக தகவல்கள் வெளியாகி உள்ளது?? நான் கிறித்துவன் என்று சொன்னால் விட்டு விடுவார்களே அந்த மாதிரி மு... தல்வர் ஆளும் மாநிலம் ஆயிற்றே
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X