சீனாவில் முகக்கவசம், சமூக இடைவெளியின்றி 11 ஆயிரம் பேர் பங்கேற்ற பட்டமளிப்பு விழா

Updated : ஜூன் 16, 2021 | Added : ஜூன் 16, 2021 | கருத்துகள் (16)
Share
Advertisement
பெய்ஜிங்: உலகமே கோவிட் பரவலில் சிக்கித் தவித்து வரும் இச்சூழலில், சீனாவில் முகக்கவசம், சமூக இடைவெளி இன்றி சுமார் 11 ஆயிரம் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுள்ளனர்.உலகில் முதன்முதலாக மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தின் தலைநகரான வூஹான் நகரில் கோவிட்-19 வைரஸ் கண்டறியப்பட்டது. அது, பின்னாளில் உலகம் முழுவதும் பரவி, கோடிக்கணக்கானோரை பாதித்தது அனைவரும் அறிந்ததே. இந்த வைரஸ் பரவலை
China, Wuhan, Graduation Ceremony, 11000 Students, Without Masks, SocialDistancing, சீனா, வூஹான், பட்டமளிப்பு விழா, மாஸ்க், முகக்கவசம், சமூக இடைவெளி

பெய்ஜிங்: உலகமே கோவிட் பரவலில் சிக்கித் தவித்து வரும் இச்சூழலில், சீனாவில் முகக்கவசம், சமூக இடைவெளி இன்றி சுமார் 11 ஆயிரம் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்றுள்ளனர்.

உலகில் முதன்முதலாக மத்திய சீனாவின் ஹூபே மாகாணத்தின் தலைநகரான வூஹான் நகரில் கோவிட்-19 வைரஸ் கண்டறியப்பட்டது. அது, பின்னாளில் உலகம் முழுவதும் பரவி, கோடிக்கணக்கானோரை பாதித்தது அனைவரும் அறிந்ததே. இந்த வைரஸ் பரவலை தடுக்க, முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வேண்டும் என உலக நாடுகள் அறிவுறுத்தி வருகிறது.

இந்நிலையில், சீனாவில் முகக்கவசம், சமூக இடைவெளி இன்றி 11 ஆயிரம் மாணவர்கள் பங்கேற்ற பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியின் வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.


latest tamil news


வீடியோவில், மிகப்பெரிய மைதானத்தில் நடக்கும் பட்டமளிப்பு விழாவில் ஒருசில மாணவர்கள் தவிர மற்ற அனைவரும் முகக்கவசம் அணியாமலும், சமூக இடைவெளியின்றி அமர்ந்திருப்பது போன்று இடம்பெற்றுள்ளது. இதனால், அங்கு மீண்டும் கோவிட் பரவ வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.

Advertisement
வாசகர் கருத்து (16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Ramesh Sargam - Bangalore,இந்தியா
16-ஜூன்-202121:47:10 IST Report Abuse
Ramesh Sargam சீனா எப்படியாவது அழியட்டும். நாம் நம் நலன் கருதி வழிமுறைகளை தொடர்வோம்.
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
16-ஜூன்-202119:21:17 IST Report Abuse
M  Ramachandran இஙகு உள்ள திருட்டு கம்யூனிஸ்டுக்கு கட்சி சீனாவில் நடக்கும் எந்த விதிமீறலையும் மற்றும் இஙகு தமிழ் நாட்டிலுள்ள திருட்டு போராளிகள் வாயாய் மூடிக்கொள்வார்கள். கூடங்குளம் முதல் தூத்துகுடி ஸ்டெரிலைட் வரை நாட்டின் பொருளாதாரத்தை சீர்குலைக்கும் ( மனித உரிமை மீறலையோ அவர்கள் அண்டை நாட்டில் செய்யும் அது மீறல்களையோ கண்டிக்க மனசாட்சி இல்லாதவர்கள். நம் நாட்டிலுள்ள தலைமையும் நீதி மன்றங்களும் போல் எந்த நாடும் இவ்வளவு பொறுமையையும் கடை பிடிக்காது.
Rate this:
Cancel
kattus - chennai,இந்தியா
16-ஜூன்-202119:09:34 IST Report Abuse
kattus ஹிந்து அடிமைகள் இந்தியா முழுவதும் சீன பொருட்களை வாங்கும், ராவுல் MKS கம்மிஸ் சீனாவுக்கு வக்காலத்து , அப்புறம் ஏன் சீனாவை பற்றி பேசணும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X