பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம்

Updated : ஜூன் 16, 2021 | Added : ஜூன் 16, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.இதன்படிகோபால சுந்தரராஜ்- தென்காசி மாவட்ட கலெக்டர்சந்திரகலா- ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்கண்ணன்-ஹிந்து சமய அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர் விபூ நாயர்- சிறப்பு செயலாக்கத்துறை முதன்மை செயலர்மங்கத் ராம் சர்மா- சமூக சீர்திருத்த முதன்மை செயலர்சங்கர்லால்- வணிக வரித்துறை இணை
தமிழகம், கலெக்டர்கள், மாற்றம், தமிழக அரசு

சென்னை: தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகளை இடமாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

இதன்படி

கோபால சுந்தரராஜ்- தென்காசி மாவட்ட கலெக்டர்

சந்திரகலா- ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர்

கண்ணன்-ஹிந்து சமய அறநிலையத்துறை கூடுதல் கமிஷனர்

விபூ நாயர்- சிறப்பு செயலாக்கத்துறை முதன்மை செயலர்

மங்கத் ராம் சர்மா- சமூக சீர்திருத்த முதன்மை செயலர்

சங்கர்லால்- வணிக வரித்துறை இணை கமிஷனர்

மகேஸ்வரி- வேளாண் துறை மற்றும் விவசாயிகள் நலத்துறை இணை செயலர்

சீத்தாலெட்சுமி- வருவாய் நிர்வாகம் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை இணை ஆணையர்

வளர்மதி- சமூக பாதுகாப்புத்துறை இயக்குநர்

நிஷாந்த் கிருஷ்ணா- ஒசூர் கூடுதல் கலெக்டர்

ஆகாஷ்- சென்னை பெருநகர் குடிநீர் வழங்கல் துறை மற்றும் கழிவுநீரகற்று வாரிய இயக்குநர்

உமா மகேஸ்வரி - டிஎன்பிஎஸ்சி செயலர் ஆக நியமிக்கப்பட்டு உள்ளனர்.


latest tamil news



Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Sathyanarayanan Subramanian - Tambaram,இந்தியா
17-ஜூன்-202104:49:10 IST Report Abuse
Sathyanarayanan Subramanian ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் ஒன்று மட்டும் தான் தினமும் விடியல் ஆட்சி நடக்கிறது. இப்படியே ஐந்து வருடங்கள் ஓட்டி விடலாம்
Rate this:
Cancel
BASKAR TETCHANA - Aulnay ,பிரான்ஸ்
17-ஜூன்-202102:51:09 IST Report Abuse
BASKAR TETCHANA இன்னுமா மாற்றம் தொடர்கிறது. பாவம் அதிகாரிகள். அதிகாரிகளை என் இடமாற்றம் செய்கிறார்கள் என்றால் ஸ்டாலின் முதற் கொண்டு மந்திரிகள் எம்.எல்.எ க்கள் வட்டம் மாவட்டம் தொண்டர்கள் எல்லாம் ஐ.எ.எஸ். ஐ. பி.எஸ் படித்தவர்கள் அதனால் இவர்களை மாற்றி விட்டு எல்லா வேலைகளையும் நாமே பார்த்து கொள்ளலாம் என்று தான்.
Rate this:
Cancel
dina - chennai,இந்தியா
16-ஜூன்-202119:38:26 IST Report Abuse
dina ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் இடமாற்றம் விடியல்க்கு அரசு இதே வேலையா அஞ்சி வருஷத்தை ஓட்டிடுவாங்க போலிருக்கு தமிழக மக்கள் இருண்ட கண்டதை நோக்கி போய்க்கொண்டிருகிறார்கள். .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X