இந்தோனேசியாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கையால் மக்கள் இடம்பெயர்வு

Updated : ஜூன் 16, 2021 | Added : ஜூன் 16, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
ஜகார்த்தா: இந்தோனேசியாவின் மாலுகு தீவுகள் பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.இந்தோனேசியாவின் வடக்கு மாலுகு தீவுகள் பகுதியில் இன்று காலை 10:13 மணியளவில் வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள்

ஜகார்த்தா: இந்தோனேசியாவின் மாலுகு தீவுகள் பகுதியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.



latest tamil news




இந்தோனேசியாவின் வடக்கு மாலுகு தீவுகள் பகுதியில் இன்று காலை 10:13 மணியளவில் வலிமையான நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவில் 6.1 ஆகப் பதிவானது. இந்த நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதங்கள் குறித்த விவரங்கள் வெளியாகவில்லை.


latest tamil news




இந்த நிலநடுக்க பாதிப்பால் மாலுகு தீவுகள் பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இதையடுத்து அப்பகுதி மக்கள் கடற்கரை பகுதிகளில் இருந்து வெளியேறி, உயரமான பகுதிக்கு இடம் பெயர்ந்து வருகின்றனர்.இதே பகுதியில் கடந்த 3ம் தேதி சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அது, ரிக்டர் அளவில் 6.0 ஆகப் பதிவானது குறிப்பிடத்தக்கது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
16-ஜூன்-202120:28:29 IST Report Abuse
கொக்கி குமாரு எல்லா இயற்கை வளங்களையும் அழித்து மனிதன் தான் மட்டும் வாழவேண்டும் என்று நினைத்தால் இயற்கை இதுபோல பதிலடி கொடுக்க ஆரம்பிக்கும்.
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
17-ஜூன்-202106:32:17 IST Report Abuse
 Muruga Velஇனிமே துணிமணியெல்லாம் உபயோகம் பண்ணாம இருங்க...
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
16-ஜூன்-202118:07:12 IST Report Abuse
Ramesh Sargam இந்தியாவுக்கு எந்தவித பிரச்சினையும் இருக்காது என நினைக்கிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X