விளாடிமிர் புடினை சந்தித்தார் அமெரிக்க அதிபர் ஜோ பைடன்

Updated : ஜூன் 16, 2021 | Added : ஜூன் 16, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
வாஷிங்டன்: இரு நாடுகளுக்கு இடையேயான உறவை புதுப்பிப்பது தொடர்பாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இன்று ஜெனீவாவில் சந்தித்து பேசினர். ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் வடகொரியா ஆகியவை, தங்கள் நாட்டின் பாதுகாப்பு எதிராக உள்ளதாக, அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. கடந்தாண்டு நடந்த அமெரிக்கஅதிபர் தேர்தலில், ரஷ்யா தலையிட்டதாகவும் புகார் கூறப்பட்டது.
Biden, Putin kick-off Geneva summit; விளாடிமிர் புடின்,  அமெரிக்க அதிபர் ஜோ பைடன்cyberattacks, election meddling and rights abuses on agenda

வாஷிங்டன்: இரு நாடுகளுக்கு இடையேயான உறவை புதுப்பிப்பது தொடர்பாக, அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், இன்று ஜெனீவாவில் சந்தித்து பேசினர்.

ரஷ்யா, சீனா, ஈரான் மற்றும் வடகொரியா ஆகியவை, தங்கள் நாட்டின் பாதுகாப்பு எதிராக உள்ளதாக, அமெரிக்கா தொடர்ந்து கூறி வருகிறது. கடந்தாண்டு நடந்த அமெரிக்கஅதிபர் தேர்தலில், ரஷ்யா தலையிட்டதாகவும் புகார் கூறப்பட்டது. தொடர்ந்து, அமெரிக்கா மற்றும் ரஷ்யா இடையே பிரச்னைகள் இருந்து வருகின்றன.இரு நாடுகளுக்கும்இடையே நல்லுறவை ஏற்படுத்த முந்தைய அமெரிக்க அதிபர்களின் முயற்சி பலன் அளிக்கவில்லை.


latest tamil newsஇந்நிலையில், ஐரோப்பிய நாடான சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில், உச்சி மாநாடு இன்று துவங்கியது. இதில் பங்கேற்க வந்த அமெரிக்க ஜோ பைடன் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் இருவரும் பரஸ்பரம் கைகுலுக்கினர்.

பின்னர் இருவரும் சந்தித்து பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினர். அதிபராக ஜோ பைடன் பதவியேற்ற பின், இரு தலைவர்களும் முதல் முறையாக சந்தித்து பேசினர். இதற்கு முன்
2011-ம் ஆண்டு ஜோ பைடன் துணை அதிபராகவும், விளாடிமிர்புடின் ரஷ்ய பிரதமராக இருந்த போது சந்தித்து பேசினர் என்பது குறிப்பிடத்தக்கது.


Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
கொக்கி குமாரு - கோபால்புரம் தட்டை, உலகம் உருண்டை,,கோகாஸ் கில்லிங் இஸ்.
16-ஜூன்-202120:35:11 IST Report Abuse
கொக்கி குமாரு ஜோ பைடன் எப்போது நம்ம ஜப்பான் துணை முதல்வர் திருட்டு திமுகவின் சந்திப்பார்?
Rate this:
Cancel
16-ஜூன்-202119:11:32 IST Report Abuse
Srinivasan Venkatesan No mask !!
Rate this:
Muruga Vel - Mumbai,இந்தியா
17-ஜூன்-202106:16:08 IST Report Abuse
 Muruga Velரெண்டு வாக்சின் எடுத்துக்கொண்டவர்கள் முகத்தில் மாஸ்க் அணிய வேண்டிய அவசியம் மேலை நாடுகளில் கிடையாது...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X