அரசியல் செய்தி

தமிழ்நாடு

'நீட்' ரத்து: ஓ.பி.எஸ்., கோரிக்கை

Updated : ஜூன் 18, 2021 | Added : ஜூன் 16, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
சென்னை :'சட்டசபை கூட்டத் தொடரில், 'நீட்' தேர்வு ரத்து குறித்த சட்டத்தை நிறைவேற்றி, ஜனாதிபதி ஒப்புதலைப் பெற, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, முதல்வருக்கு, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., வேண்டுகோள் விடுத்துள்ளார். அவரது அறிக்கை:'நீட்' தேர்வை ரத்து செய்ய, தமிழக சட்டசபையில், 2017 பிப்., 1ல், சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுக்காக, மத்திய அரசுக்கு
'நீட்' ரத்து:ஓ.பி.எஸ்., கோரிக்கை

சென்னை :'சட்டசபை கூட்டத் தொடரில், 'நீட்' தேர்வு ரத்து குறித்த சட்டத்தை நிறைவேற்றி, ஜனாதிபதி ஒப்புதலைப் பெற, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, முதல்வருக்கு, அ.தி.மு.க., ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ்., வேண்டுகோள் விடுத்துள்ளார்.
அவரது அறிக்கை:
'நீட்' தேர்வை ரத்து செய்ய, தமிழக சட்டசபையில், 2017 பிப்., 1ல், சட்ட முன்வடிவு நிறைவேற்றப்பட்டு, ஜனாதிபதி ஒப்புதலுக்காக, மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 'நீட்' தேர்வால், கிராமப்புற, ஏழை மாணவர்கள், அரசு பள்ளி மாணவர்கள் என, சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மாணவர்களுக்கு, சில ஆண்டுகளாக, மருத்துவக் கல்வி பயிலும் வாய்ப்பு மறுக்கப்பட்டு உள்ளதாக, அப்போதைய எதிர்க்கட்சித் தலைவராக இருந்த, தற்போதைய முதல்வர் அறிவித்தார்.
தற்போது அவரே, 'நீட்' தேர்வின் தாக்கம் குறித்து ஆராய குழு அமைப்பது, அவரது அறிவிப்பிலேயே அவருக்கு சந்தேகம் இருக்கிறதா என்ற எண்ணம், மாணவர்கள் மத்தியில் நிலவுகிறது.பிரதமரை சந்திக்கும்போது, இதுகுறித்து விரிவாக எடுத்துரைத்து, நீட் தேர்வை, அகில இந்திய அளவில் ரத்து செய்ய, அழுத்தம் அளிக்க வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.


Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivas.... - Chennai,இந்தியா
17-ஜூன்-202117:57:33 IST Report Abuse
Srinivas.... ஓபீசு... வடகத்தியான் உனக்கு துணைக்கு வரமாட்டானா? மவன கூட்டிகிட்டு ஒரு எட்டு போயிட்டுவா.
Rate this:
Cancel
Srinivas.... - Chennai,இந்தியா
17-ஜூன்-202117:55:26 IST Report Abuse
Srinivas.... ஓபீசு...அடிப்பொடி கும்பலில் எல்லா பயலுவளும் பொள்ளாச்சி பயலுவலா இருக்கான். முக்கிய பதவியெல்லாம் அவனுங்க கொண்டுபோய்ட்டானுங்க....ஓபிஸ் இங்கே வடகத்தியான் துணை இல்லாமல் தனியா கிடந்து புலம்புது. பல ஆயிரம் கோடி பணம் வச்சுருக்கே இல்லையா? அதை வச்சு அந்த பக்கம் உள்ள பயலுகளை கொண்டுவா...அடிப்பொடி தனியா நிற்பான்...அப்பறம் நீ ஆயாம்மா தொனையோட உன்னோட ஆட்டத்தை ஆரம்பி....
Rate this:
Cancel
Srinivas.... - Chennai,இந்தியா
17-ஜூன்-202117:51:07 IST Report Abuse
Srinivas.... ஓபீசு...இப்ப தனியா கிடந்தது ஏன் புலம்புறே?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X