மாற்றுத்திறனாளிக்கு தடுப்பூசி முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாற்றுத்திறனாளிக்கு தடுப்பூசி முகாம்

Added : ஜூன் 16, 2021
Share
திருப்பூர், : மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பாரதி வித்யாஸ்ரம் சிறப்பு பள்ளி சார்பில், கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது. வாலிபாளையம் ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். பாரதி வித்யாஸ்ரம் பள்ளியின் சேர்மன் ஆடிட்டர் ராமநாதன் முன்னிலை வகித்தார். பள்ளி மாணவர்கள் 40 பேர்,

திருப்பூர், : மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மற்றும் பாரதி வித்யாஸ்ரம் சிறப்பு பள்ளி சார்பில், கொரோனா தடுப்பூசி முகாம் நடந்தது.

வாலிபாளையம் ஹார்வி குமாரசாமி மண்டபத்தில் நடந்த நிகழ்ச்சிக்கு, மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் ஜெயபிரகாஷ் தலைமை வகித்தார். பாரதி வித்யாஸ்ரம் பள்ளியின் சேர்மன் ஆடிட்டர் ராமநாதன் முன்னிலை வகித்தார். பள்ளி மாணவர்கள் 40 பேர், இவர்களது பாதுகாவலர்கள், பள்ளி அலுவலர்கள் 60 பேர் என, 100 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.டாக்டர் இளஞ்சேரன் தலைமையிலான குழுவினர், தடுப்பூசி செலுத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X