சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஓட்டல் ஊழியருக்கு ஆயுள் தண்டனை

Added : ஜூன் 16, 2021
Share
Advertisement
திருப்பூர் : கொலை வழக்கில், ஓட்டல் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. திருப்பூர், பல்லடம் ரோடு, தமிழ்நாடு தியேட்டர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில், ஆறுமுகம், 35; பாண்டி 47 ஆகியோர் பணிபுரிந்தனர்.ஓட்டல் வளாகத்தில் தங்கியிருந்த இவர்கள் இடையே 'பென் டிரைவ்' காணாமல் போனது தொடர்பாக, கடந்த 2019 மார்ச் மாதம் தகராறு ஏற்பட்டது. இதில், ஆறுமுகம் கத்தியால் குத்தியதில், பாண்டி

திருப்பூர் : கொலை வழக்கில், ஓட்டல் தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

திருப்பூர், பல்லடம் ரோடு, தமிழ்நாடு தியேட்டர் பகுதியில் உள்ள ஒரு ஓட்டலில், ஆறுமுகம், 35; பாண்டி 47 ஆகியோர் பணிபுரிந்தனர்.ஓட்டல் வளாகத்தில் தங்கியிருந்த இவர்கள் இடையே 'பென் டிரைவ்' காணாமல் போனது தொடர்பாக, கடந்த 2019 மார்ச் மாதம் தகராறு ஏற்பட்டது. இதில், ஆறுமுகம் கத்தியால் குத்தியதில், பாண்டி இறந்தார்.வீரபாண்டி போலீசார் வழக்கு பதிந்து, ஆறுமுகத்தை கைது செய்தனர். வழக்கை விசாரித்த திருப்பூர் மாவட்ட கோர்ட் நீதிபதி சொர்ணம் நடராஜன், ஆறுமுகத்துக்கு ஆயுள் சிறை தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.இதனால், ஆறுமுகத்தை, கோவை மத்திய சிறையில் அடைக்க போலீசார் அழைத்து சென்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X