பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்திற்கு ரூ.3,691 கோடி ஒதுக்கீடு

Added : ஜூன் 16, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
சென்னை:'தமிழகத்தில், வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்ய, 3,691 கோடி ரூபாய், மத்திய அரசு ஒதுக்கியுள்ளது' என, தமிழக பா.ஜ., துணை தலைவர் வி.பி.துரைசாமி கூறியுள்ளார்.அவரது அறிக்கை:'ஜல்ஜீவன் மிஷன்' திட்டத்தின்படி, தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய, மத்திய அரசு ஒதுக்கியுள்ள தொகை, 3,691 கோடி ரூபாய். கடந்த கால ஒதுக்கீட்டோடு ஒப்பிட்டு

சென்னை:'தமிழகத்தில், வீடுகளுக்கு குடிநீர் வினியோகம் செய்ய, 3,691 கோடி ரூபாய், மத்திய அரசு ஒதுக்கியுள்ளது' என, தமிழக பா.ஜ., துணை தலைவர் வி.பி.துரைசாமி கூறியுள்ளார்.

அவரது அறிக்கை:'ஜல்ஜீவன் மிஷன்' திட்டத்தின்படி, தமிழகத்தில் அனைத்து வீடுகளுக்கும் குழாய் மூலம் குடிநீர் வினியோகம் செய்ய, மத்திய அரசு ஒதுக்கியுள்ள தொகை, 3,691 கோடி ரூபாய். கடந்த கால ஒதுக்கீட்டோடு ஒப்பிட்டு பார்த்தால், இந்த ஆண்டு நான்கு மடங்கு அதிகம். தமிழகத்தில், 1.26 கோடி வீடுகள் பயன் பெறும்.இத்திட்டத்தின் மூலம், வேலைவாய்ப்பு பெருகவும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
17-ஜூன்-202109:37:30 IST Report Abuse
R.RAMACHANDRAN ஜல்ஜீவன் மிஷன் என்ற திட்டத்தின் பெயரால் ஏற்கெனவே குடிநீர் குழாய் பதித்து தண்ணீர் வழங்கப்படும் பகுதிகளில் சாலைகளை சேதப்படுத்தி குழாய்கள் பாதிக்கின்றனர்.இதற்கு மக்கள் ஆட்சேபனை தெரிவிக்கும் இடங்களில் பணியை செய்யாமலேயே செய்ததாக கணக்கு காட்டி முழு பணத்தையும் கொள்ளை அடிக்கின்றனர்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X