பொது செய்தி

தமிழ்நாடு

பள்ளி உள்ள இடம் அரசுக்கு சொந்தமா?

Added : ஜூன் 17, 2021
Share
Advertisement
கேளம்பாக்கம் சிவசங்கர் பாபாவின் பள்ளி வளாகத்தில், மூன்று பெண் அதிகாரிகள் உட்பட, சி.பி.சி.ஐ.டி., போலீசார் ஐந்து பேர் குழுவினர்விசாரணை நடத்தினர். ஆசிரியர்கள், ஊழியர்கள், பெற்றோர் என, 40க்கும் மேற்பட்டோரிடம், ஆறு மணி நேரம் விசாரணை நடந்தது.தொடர்ந்து, அலுவலகம், பள்ளி அறைகளை ஆய்வு செய்த குழுவினர், 'சிசிடிவி' கேமரா பதிவுகள் அடங்கிய 'ஹார்ட் டிஸ்க்', இரு 'லேப்டாப்', நான்கு
 பள்ளி உள்ள இடம் அரசுக்கு சொந்தமா?

கேளம்பாக்கம் சிவசங்கர் பாபாவின் பள்ளி வளாகத்தில், மூன்று பெண் அதிகாரிகள் உட்பட, சி.பி.சி.ஐ.டி., போலீசார் ஐந்து பேர் குழுவினர்விசாரணை நடத்தினர். ஆசிரியர்கள், ஊழியர்கள், பெற்றோர் என, 40க்கும் மேற்பட்டோரிடம், ஆறு மணி நேரம் விசாரணை நடந்தது.தொடர்ந்து, அலுவலகம், பள்ளி அறைகளை ஆய்வு செய்த குழுவினர்,

'சிசிடிவி' கேமரா பதிவுகள் அடங்கிய 'ஹார்ட் டிஸ்க்', இரு 'லேப்டாப்', நான்கு கணினிகளை எடுத்துச் சென்றனர்.மேலும், 64 ஏக்கர் பரப்பில் அமைந் துள்ள பள்ளி வளாகம், அரசு நிலம் என புகார் எழுந்ததால், வருவாய் துறையினர் வரவழைக்கப்பட்டு, நிலம் அளவீடு செய்யப்பட்டது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X