ராணுவ வீரர் உடல் தகனம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ராணுவ வீரர் உடல் தகனம்

Added : ஜூன் 17, 2021
Share
கம்பம் டில்லியில் நடந்த விபத்தில் மரணமடைந்த தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன் 33, உடல் நேற்று காலை தகனம் செய்யப்பட்டது.கம்பம் கிராம சாவடி தெரு ராஜேந்திரன் மகன் பிரபாகரன். ராணுவத்தில்பணியாற்றிய இவர் டில்லியில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த விபத்தில் உயிரிழந்தார். நேற்று அதிகாலை 3:00 மணிக்கு அவரது உடல் சொந்தஊருக்கு கொண்டு வரப்பட்டது. காலை 7:30
 ராணுவ வீரர் உடல் தகனம்

கம்பம் டில்லியில் நடந்த விபத்தில் மரணமடைந்த தேனி மாவட்டம் கம்பத்தை சேர்ந்த ராணுவ வீரர் பிரபாகரன் 33, உடல் நேற்று காலை தகனம் செய்யப்பட்டது.கம்பம் கிராம சாவடி தெரு ராஜேந்திரன் மகன் பிரபாகரன். ராணுவத்தில்பணியாற்றிய இவர் டில்லியில் கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த விபத்தில் உயிரிழந்தார். நேற்று அதிகாலை 3:00 மணிக்கு அவரது உடல் சொந்தஊருக்கு கொண்டு வரப்பட்டது. காலை 7:30 மணியளவில் கம்பத்திலிருந்து சுருளிப்பட்டி செல்லும் ரோட்டில் உள்ள மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.முன்னதாக இன்ஸ்பெக்டர் சிலைமணி மற்றும் ராணுவ வீரர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X