பொது செய்தி

தமிழ்நாடு

பெரியாறு அணையில் கனமழை: நீர்திறப்பு அதிகரிப்பு

Added : ஜூன் 17, 2021
Share
Advertisement
தேக்கடி நீர்ப்பிடிப்பில் பெய்த கனமழையால் பெரியாறு அணைக்கான நீர்வரத்து 2808 கன அடியாக அதிகரித்துள்ளது.கடந்த 5 நாட்களாக நீர்ப்பிடிப்பில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக பெரியாறில் 110.2 மி.மீ., தேக்கடியில் 39.4 மி.மீ., மழை பதிவானது. இதனால் 1724 கனஅடியாக இருந்த நீர்வரத்து 2808 கன அடியாக அதிகரித்தது. நீர்மட்டம் 131.70 அடியாக(மொத்த உயரம் 152 அடி) இருந்தது.

தேக்கடி நீர்ப்பிடிப்பில் பெய்த கனமழையால் பெரியாறு அணைக்கான நீர்வரத்து 2808 கன அடியாக அதிகரித்துள்ளது.கடந்த 5 நாட்களாக நீர்ப்பிடிப்பில் தொடர்ந்து மழை பெய்து வருகிறது.நேற்று காலை 8:30 மணி நிலவரப்படி அதிகபட்சமாக பெரியாறில் 110.2 மி.மீ., தேக்கடியில் 39.4 மி.மீ., மழை பதிவானது. இதனால் 1724 கனஅடியாக இருந்த நீர்வரத்து 2808 கன அடியாக அதிகரித்தது. நீர்மட்டம் 131.70 அடியாக(மொத்த உயரம் 152 அடி) இருந்தது. நீர் இருப்பு 5095 மில்லியன் கன அடியாகும்.தமிழக குடிநீர், சாகுபடிக்காக திறக்கப்பட்ட 900 கனஅடி நீர் 1400 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது. நேற்று பகலில் மழை பெய்ததால் நீர்மட்டம் மேலும் உயர வாய்ப்புள்ளது.* வைகை அணை நீர்மட்டம் 66.25 அடியாக (மொத்த உயரம் 71 அடி) இருந்தது. நீர்இருப்பு 4908 மில்லியன் கனஅடியாகும். நீர்வரத்து 563 கனஅடியாகவும், நீர்திறப்பு 969 கன அடியாகவும் இருந்தது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X