பொது செய்தி

இந்தியா

கேரளாவில் கொரோனாவால் 13,270 பேர் பாதிப்பு

Added : ஜூன் 17, 2021
Share
Advertisement
மூணாறு கேரளாவில் நேற்று மாலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 1,12,521 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 13,270 பேருக்கு கொரோனா உறுதியானது.மாநிலத்தில்அதிகமாக எர்ணாகுளம் மாவட்டத்தில் 1793 பேரும், குறைவாக வயநாடு மாவட்டத்தில் 228பேரும் பாதிக்கப்பட்டனர். இடுக்கி மாவட்டத்தில் நேற்று 303 பேர் பாதிக்கப்பட்டனர். 654 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். நேற்று ஒரேநாளில் மொத்தம் 15,689 பேர்

மூணாறு கேரளாவில் நேற்று மாலையுடன் முடிந்த 24 மணி நேரத்தில் 1,12,521 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டதில் 13,270 பேருக்கு கொரோனா உறுதியானது.மாநிலத்தில்அதிகமாக எர்ணாகுளம் மாவட்டத்தில் 1793 பேரும், குறைவாக வயநாடு மாவட்டத்தில் 228பேரும் பாதிக்கப்பட்டனர். இடுக்கி மாவட்டத்தில் நேற்று 303 பேர் பாதிக்கப்பட்டனர். 654 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். நேற்று ஒரேநாளில் மொத்தம் 15,689 பேர் குணமடைந்தனர். சில நாட்களில் 147 பேர் இறந்ததால் பலி எண்ணிக்கை 11,655ஆக அதிகரித்தது.1,09,794 பேர் மருத்துவமனை சிகிச்சையிலும் 4,92,340 பேர் தனிமை கண்காணிப்பிலும் உள்ளனர். 908 இடங்கள் தடை செய்யப்பட்ட பகுதிகளாக தொடர்கின்றன.--------

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X