பொது செய்தி

தமிழ்நாடு

உற்பத்தியாளர்களுக்கு அமைச்சர் எச்சரிக்கை

Added : ஜூன் 17, 2021
Share
Advertisement
சென்னை:''சிமென்ட், கம்பி உட்பட கட்டுமானப் பொருட்கள் விலையை, உற்பத்தியாளர்கள் உடனடியாக குறைக்காவிட்டால், அரசு சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கும்,'' என, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.சென்னையில் தலைமைச் செயலகத்தில், கம்பி உற்பத்தியாளர்கள் உடனான கூட்டம் முடிந்த பின், அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பேட்டி:உடனடியாக விலையை குறைக்க

சென்னை:''சிமென்ட், கம்பி உட்பட கட்டுமானப் பொருட்கள் விலையை, உற்பத்தியாளர்கள் உடனடியாக குறைக்காவிட்டால், அரசு சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கும்,'' என, தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு எச்சரிக்கை விடுத்து உள்ளார்.

சென்னையில் தலைமைச் செயலகத்தில், கம்பி உற்பத்தியாளர்கள் உடனான கூட்டம் முடிந்த பின், அமைச்சர் தங்கம் தென்னரசு அளித்த பேட்டி:உடனடியாக விலையை குறைக்க வேண்டும் என, சிமென்ட் உற்பத்தியாளர்களிடமும், கம்பி உற்பத்தியாளர்களிடமும் வலியுறுத்தி உள்ளோம்.விலையை குறைக்க, உற்பத்தியாளர்கள் முன்வராவிட்டால், அரசு சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொள்ளும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X