பொது செய்தி

தமிழ்நாடு

பதிவுத்துறை தலைவர் அலுவலக கட்டுப்பாட்டு அறை துவக்கம்

Added : ஜூன் 17, 2021
Share
Advertisement
மதுரை:சென்னை பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து புகார்களை பெற்று உடனுக்குடன் தீர்வு காண கட்டுப்பாட்டு அறை துவக்கப்பட்டுள்ளது.இக்கட்டுப்பாட்டு அறையை 94984 52110, 94984 52120, 94984 52130 ஆகிய அலைபேசிகளில் தொடர்புகொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். வாட்ஸ்ஆப் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம். igrregpetitioncell--2021@tnreginet.net என்ற மின்னஞ்சல் முகவரி மூலமும் பொதுமக்கள் பத்திரப்பதிவு

மதுரை:சென்னை பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் பொதுமக்களிடமிருந்து புகார்களை பெற்று உடனுக்குடன் தீர்வு காண கட்டுப்பாட்டு அறை துவக்கப்பட்டுள்ளது.

இக்கட்டுப்பாட்டு அறையை 94984 52110, 94984 52120, 94984 52130 ஆகிய அலைபேசிகளில் தொடர்புகொண்டு பொதுமக்கள் புகார் தெரிவிக்கலாம். வாட்ஸ்ஆப் மூலமாகவும் தொடர்பு கொள்ளலாம். igrregpetitioncell--2021@tnreginet.net என்ற மின்னஞ்சல் முகவரி மூலமும் பொதுமக்கள் பத்திரப்பதிவு தொடர்பான புகார்களை அனுப்பலாம்.பொதுமக்கள் இந்த சேவையை பயன்படுத்தி பதிவுத்துறை தொடர்பான கோரிக்கைகளை நிவர்த்தி செய்து கொள்ளலாம் என அமைச்சர் மூர்த்தி தெரிவித்துள்ளார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X