பொது செய்தி

இந்தியா

உப்பளம் தொகுதியில் தடுப்பூசி முகாம்

Added : ஜூன் 17, 2021
Share
Advertisement
புதுச்சேரி-உப்பளம் தொகுதி ஆட்டுப்பட்டி புனித அந்தோணியார் கோவில் பள்ளியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் துவக்க விழா நடந்தது.தொகுதி எம்.எல்.ஏ., அனிபால் கென்னடி சிறப்புரையாற்றி துவக்கி வைத்தார்.சர்வே துறை இயக்குனர் ரமேஷ், உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க., செயலாளர் சக்திவேல், அவை தலைவர் ரவி, கட்சி நிர்வாகிகள் கலந்து

புதுச்சேரி-உப்பளம் தொகுதி ஆட்டுப்பட்டி புனித அந்தோணியார் கோவில் பள்ளியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் துவக்க விழா நடந்தது.தொகுதி எம்.எல்.ஏ., அனிபால் கென்னடி சிறப்புரையாற்றி துவக்கி வைத்தார்.சர்வே துறை இயக்குனர் ரமேஷ், உருளையன்பேட்டை தொகுதி தி.மு.க., செயலாளர் சக்திவேல், அவை தலைவர் ரவி, கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X