பொது செய்தி

இந்தியா

வில்லியனுாரில் தடுப்பூசி முகாம்

Added : ஜூன் 17, 2021
Share
Advertisement
வில்லியனுார்-வில்லியனுார் அரசு ஆரம்பப் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாமை சிவா எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.வில்லியனுார் தொகுதியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், கிருமி நாசினி தெளித்தல், கொரோனா பரிசோதனை முகாம் உள்ளிட்ட பணிகளை சிவா எம்.எல்.ஏ., தொகுதி முழுவதும் மேற்கொண்டு வருகிறார்.நேற்று இரண்டாவது முறையாக வில்லியனுார் மேலண்ட வீதியில் உள்ள அரசு ஆரம்பப்

வில்லியனுார்-வில்லியனுார் அரசு ஆரம்பப் பள்ளியில் கொரோனா தடுப்பூசி முகாமை சிவா எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.வில்லியனுார் தொகுதியில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தும் வகையில், கிருமி நாசினி தெளித்தல், கொரோனா பரிசோதனை முகாம் உள்ளிட்ட பணிகளை சிவா எம்.எல்.ஏ., தொகுதி முழுவதும் மேற்கொண்டு வருகிறார்.நேற்று இரண்டாவது முறையாக வில்லியனுார் மேலண்ட வீதியில் உள்ள அரசு ஆரம்பப் பள்ளி வளாகத்தில் நடந்த இலவச கொரோனா தடுப்பூசி முகாமை சிவா எம்.எல்.ஏ., துவக்கி வைத்தார்.தி.மு.க., மாநில இளைஞர் அணி அமைப்பாளர் முகமது யூனுஸ், தொகுதி செயலாளர் ராமசாமி, செல்வநாதன், கதிரவன், மணிகண்டன், சபரிநாதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X