பொது செய்தி

இந்தியா

சோனியாவுக்கு தடுப்பூசி; ராகுல் ‛வெயிட்டிங்'

Updated : ஜூன் 17, 2021 | Added : ஜூன் 17, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
புதுடில்லி-காங்கிரஸ் தலைவர் சோனியா, கொரோனா தடுப்பூசி இரண்டு 'டோஸ்'களும் போட்டுக் கொண்டார். ராகுலுக்கு 'பாசிடிவ்' இருந்ததால், அவர் இன்னும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை.காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:காங்., தலைவர் சோனியா, கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களும் போட்டுக் கொண்டார். கடந்த மே 16ல் தடுப்பூசி போட்டுக் கொள்ள ராகுல் திட்டமிட்டிருந்தார். ஆனால்,
sonia, vaccine, rahul, waiting, சோனியா, தடுப்பூசி, ராகுல், வெயிட்டிங்

புதுடில்லி-காங்கிரஸ் தலைவர் சோனியா, கொரோனா தடுப்பூசி இரண்டு 'டோஸ்'களும் போட்டுக் கொண்டார். ராகுலுக்கு 'பாசிடிவ்' இருந்ததால், அவர் இன்னும் தடுப்பூசி போட்டுக் கொள்ளவில்லை.


latest tamil news


காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர் கூறியதாவது:காங்., தலைவர் சோனியா, கொரோனா தடுப்பூசி இரண்டு டோஸ்களும் போட்டுக் கொண்டார். கடந்த மே 16ல் தடுப்பூசி போட்டுக் கொள்ள ராகுல் திட்டமிட்டிருந்தார். ஆனால், அவருக்கு கொரோனா பரிசோதனை முடிவில் பாசிடிவ் என்று வந்திருந்தது. கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் அதிலிருந்து மீண்டு, மூன்று மாதங்களுக்கு பிறகே தடுப்பூசி போட வேண்டும் என்பதால், ராகுல் காத்திருக்கிறார். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
17-ஜூன்-202116:43:50 IST Report Abuse
r.sundaram இதே தடுப்பூசிகளை கேலி பேசியவர்கள், இன்று தடுப்பூசி போட்டுக்கொள்ளும் நிலை. ஆண்டவன் இருக்காண்டா குமாரு.
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-ஜூன்-202114:10:13 IST Report Abuse
Pugazh V இங்கே நாகரிகமற்றதும் மனிதாபிமானமற்றதுமான கருத்து கள் வரும் என்று எதிர்பார்த்தேன். வந்து விட்டன. இந்த விஷயத்தில் மட்டும் வட இந்திய பாஜகவினரின் நாகரிகம் பெட்டர். அவர்களிடையே தமிழக பாஜகவினர் அளவுக்கு அநாகரிகமாகவோ மனிதாபிமானமற்ற சுபாவத்துடனோ எழுத மாட்டார்கள்.
Rate this:
balaji - chennai,இந்தியா
17-ஜூன்-202114:38:57 IST Report Abuse
balajiநாகரீகமான சொல்லாடல் ட்ராவிஷன்களின் வாயில் உதிர்த்த துளிகள் துளிகள்தான்...
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-ஜூன்-202114:09:34 IST Report Abuse
Pugazh V நாகரிகமற்றதும் மனிதாபிமானமற்றதுமான கருத்து கள் வரும் என்று எதிர்பார்த்தேன். வந்து விட்டன.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X