அமெரிக்க நீதிபதியாகும் இந்திய வம்சாவளி பெண்

Updated : ஜூன் 17, 2021 | Added : ஜூன் 17, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
வாஷிங்டன் : அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாண நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்திய வம்சாவளியான சரளா வித்யா நாகலாவை அதிபர் ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார்.ஜோ பைடன் அவரது நிர்வாகத்தில் இந்திய வம்சாவளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பல முக்கிய பதவிகளில் நியமித்து வருகிறார். துணை அதிபர் கமலா ஹாரிஸ் உட்பட பலரும் இதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். கனெக்டிகட் மாகாண
Federal Judge,Connecticut,Sarala Vidya Nagala, Joe Biden, nominates, Indian American

வாஷிங்டன் : அமெரிக்காவின் கனெக்டிகட் மாகாண நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்திய வம்சாவளியான சரளா வித்யா நாகலாவை அதிபர் ஜோ பைடன் பரிந்துரைத்துள்ளார்.

ஜோ பைடன் அவரது நிர்வாகத்தில் இந்திய வம்சாவளிகளுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் பல முக்கிய பதவிகளில் நியமித்து வருகிறார். துணை அதிபர் கமலா ஹாரிஸ் உட்பட பலரும் இதில் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளனர். கனெக்டிகட் மாகாண நீதிமன்றத்தின் நீதிபதியாக சரளா வித்யா நாகலாவை அதிபர் ஜோ பைடன் நேற்று முன்தினம் பரிந்துரைத்தார்.


latest tamil newsவழக்கறிஞராக பணிபுரிந்து வரும் இவரை நீதிபதியாக்கும் பரிந்துரைக்கு செனட் சபை ஒப்புதல் அளிக்கவேண்டும். செனட் சபை ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் கனெக்டிகட் மாகாண நீதிமன்றத்தில் நீதிபதியாக பணியாற்றும் முதல் தெற்காசிய நபர் என்ற பெருமையை இவர் பெறுவார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vena Suna - Coimbatore,இந்தியா
17-ஜூன்-202120:05:53 IST Report Abuse
Vena Suna இந்தியாவை தவிர திறமை உள்ள இந்தியர்கள் எங்கும் முன்னேறுகிறார்கள் ..இட ஒதுக்கீடு இல்லாததால் ...இப்போ இதற்கு நிறைய dislike கொடுப்பதில் சுறுசுறுப்பாக இருப்பாங்க
Rate this:
Cancel
Unmai vilambi - Triolet,மொரிஷியஸ்
17-ஜூன்-202118:11:37 IST Report Abuse
Unmai vilambi இந்தியர்கள் வெளிநாடுகளில் பெரிய பதவிகளில் இருப்பதால் இந்தியாவுக்கு எந்த நன்மையையும் கிடைக்கப்போவதில்லை.
Rate this:
Cancel
Ravi - Danbury, CT,யூ.எஸ்.ஏ
17-ஜூன்-202115:21:37 IST Report Abuse
Ravi பாக்கிஸ்தான், சைனாக்காரர்கள் போல் இந்தியர்கள் ஒருபோதும் தங்கள் நாட்டிற்கு உபகாரமோ, உதவியோ செய்வதில்லை இந்தியர்கள் வெளிநாடுகளில் பெரிய பதவிகளில் இருப்பதால் இந்தியர்களுக்கு எந்த நன்மையையும் கிடைக்கப்போவதில்லை. இவர்களில் சிலர் கமலா ஹாரிஸ், பிரமிளா ஜெயபால் போன்றவர்கள் இந்தியாவிற்கு எதிராக பேசி இந்தியாவின் எதிரிகளுக்கு நண்பர்களாக காட்டிக்கொள்வார்கள். இந்தியாவை கேவலமாக விமர்சித்து அமெரிக்கர்களை மகிழ்விப்பவர்கள் இதனால் தான் மற்ற நாட்டவர்களை காட்டிலும் இந்தியர்களால் அமெரிக்காவில் பெரும் பதவிகளை பெறமுடிகிறது, இவர்களால் பல நேரங்களில் இந்தியாவிற்கு உபத்திரம்தான் இவர்களை தண்ணி தெளித்து விட்டதற்கு சமம், அவர்களிடமிருந்து எதையும் எதிர்பார்க்காதீர்கள் Good things about Indians are - professionalism, loyal, trusted, sincere hardworking smart people. So we can feel proud of them of their success and attainment of high posts in the foreign land BUT no material use for India and some time they embarrass and work against India This is the special characteristic features of Indians abroad
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X