அரசியல் செய்தி

தமிழ்நாடு

பிரிவினைவாத சக்திகள் வேரூன்ற உதவும் திமுக: பா.ஜ.,வின் இப்ராகிம் புகார்

Updated : ஜூன் 17, 2021 | Added : ஜூன் 17, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
மதுரை: ''சிறுபான்மையின மக்களை ஓட்டு வங்கியாக பயன்படுத்தும் தி.மு.க., பயங்கரவாத, பிரிவினைவாத சக்திகள் ஆழமாக வேரூன்ற மறைமுகமாக உதவுகிறது,'' என, பா.ஜ., சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலர் இப்ராகிம் குற்றம் சாட்டினார்.மதுரையில் நேற்று அவர் அளித்த பேட்டி: தி.மு.க., வின் ஜனநாயக விரோத செயல்களுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை போலீசை பயன்படுத்தி, கைது செய்யும் படலத்தை அரசு
DMK, BJP, Ibrahim, திமுக, பாஜக, இப்ராஹிம், பிரிவினைவாதம்

மதுரை: ''சிறுபான்மையின மக்களை ஓட்டு வங்கியாக பயன்படுத்தும் தி.மு.க., பயங்கரவாத, பிரிவினைவாத சக்திகள் ஆழமாக வேரூன்ற மறைமுகமாக உதவுகிறது,'' என, பா.ஜ., சிறுபான்மையினர் பிரிவு தேசிய செயலர் இப்ராகிம் குற்றம் சாட்டினார்.

மதுரையில் நேற்று அவர் அளித்த பேட்டி: தி.மு.க., வின் ஜனநாயக விரோத செயல்களுக்கு எதிராக குரல் கொடுப்பவர்களை போலீசை பயன்படுத்தி, கைது செய்யும் படலத்தை அரசு துவங்கியுள்ளது. இது கண்டிக்கத்தக்கதாகும். சிறுபான்மையின மக்களை ஓட்டு வங்கியாக பயன்படுத்தும் தி.மு.க., பயங்கரவாத, பிரிவினைவாத சக்திகள் ஆழமாக வேரூன்ற மறைமுகமாக உதவுகிறது.


latest tamil news


கடந்த காலத்தில், முஸ்லிம்களை தவறாக பயன்படுத்தி கல்வி, பொருளாதார முன்னேற்றத்திற்கு தடையாக இருந்ததையும், தேசத்திற்கு எதிரான செயல்களை சில அமைப்புகளும், அதன் தலைவர்களும் முன்னெடுக்கும் போது, அதற்கு பக்கபலமாக தி.மு.க., இருந்ததையும் விளக்கி, பா.ஜ., சிறுபான்மையினர் பிரிவினர் பிரசாரம் செய்வர். இவ்வாறு, அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மதுரை விருமாண்டி - ஜெய்கிந்த்புரம், மதுரை,இந்தியா
17-ஜூன்-202121:52:36 IST Report Abuse
மதுரை விருமாண்டி உத்தரபிரதேசத்தில் உயர் ஜாதி ஓட்டுக்களை வைத்து அடுத்த தேர்தலை சந்திக்க திட்டமிடுதே. அதைப்பத்தி சங்கிபரிவாரம் என்ன சொல்லுது ??
Rate this:
Cancel
Saravanan - Chennai,இந்தியா
17-ஜூன்-202118:50:52 IST Report Abuse
Saravanan ஊழல், மத உணர்வை தூண்டுதல், ஊடகங்கள் மீது அதிகாரம் செலுத்தி ஏழைகளை ஏமாற்றுதல், போன்ற சக்திகளுக்கு விலை போகாத நல்ல மனிதர். இவர் பெரிய தலைவராக தமிழகத்தில் உருவெடுக்க வேண்டும்.
Rate this:
Cancel
amuthan - kanyakumari,இந்தியா
17-ஜூன்-202117:56:52 IST Report Abuse
amuthan சாத்தான் வேடம் ஒதுது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X