தமிழகத்தில் 9,115 பேராக குறைந்த தினசரி கோவிட் பாதிப்பு

Updated : ஜூன் 17, 2021 | Added : ஜூன் 17, 2021 | கருத்துகள் (4) | |
Advertisement
சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் 9,115 பேரும் பிற மாநிலத்தவர் 3 பேரையும் சேர்த்து 9,118 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 210 பேர் உயிரிழந்து உள்ளனர். 22,720 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழகத்தில் கடந்த 27 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 36 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.இது தொடர்பாக

சென்னை: தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில், தமிழகத்தை சேர்ந்தவர்கள் 9,115 பேரும் பிற மாநிலத்தவர் 3 பேரையும் சேர்த்து 9,118 பேர் கோவிட்டினால் பாதிக்கப்பட்டு உள்ளனர். 210 பேர் உயிரிழந்து உள்ளனர். 22,720 பேர் குணமடைந்து உள்ளனர். தமிழகத்தில் கடந்த 27 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 36 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.



latest tamil news


இது தொடர்பாக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு உள்ளதாவது: தமிழகத்தில் நேற்று மட்டும் 1, 75,010 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டன. அதில், 9,118 பேருக்கு கோவிட் உறுதியானது. இதன் மூலம் கோவிட்டினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 23,97,864 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் தற்போது வரை 3,06,55,350 மாதிரிகள் கோவிட் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன.

இன்று கோவிட் உறுதியானவர்களில் 5,013 பேர் ஆண்கள், 4,105 பேர் பெண்கள். இதன் மூலம், கோவிட்டினால் பாதிக்கப்பட்ட ஆண்களின் எண்ணிக்கை 14,03,219 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 9,94,607 ஆகவும் அதிகரித்து உள்ளது. 22,720 பேர் கோவிட்டில் இருந்து மீண்டு வீடு திரும்பியதை தொடர்ந்து, வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 22,66,793 ஆக உயர்ந்துள்ளது.

210 பேர் கோவிட் பாதிப்பு காரணமாக உயிரிழந்துள்ளனர். அதில், 109 பேர் தனியார் மருத்துவமனையிலும், 101 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், வைரஸ் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 30,548 ஆக அதிகரித்து உள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.



மாவட்ட வாரியாக விபரம்


latest tamil news



latest tamil news






Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nakkeeran - Hosur,இந்தியா
18-ஜூன்-202114:41:50 IST Report Abuse
Nakkeeran தொற்றுகள் எண்ணிக்கை குறைவாக காட்டுவதனால் fatality % அதிகமாகிக்கொண்டு வருகிறது அதை மறைக்க இறப்பு எண்ணிக்கையையும் தகுந்தவாறு குறைத்துக்காட்டவேண்டும் .மரணங்கள் மறைக்கப்படுகின்றன
Rate this:
Cancel
Nithya - Chennai,இந்தியா
18-ஜூன்-202106:18:08 IST Report Abuse
Nithya ha kanakku pottu sollittu irukkangannu andha kadavulukkuthan theriyum..Indha calculation paarthu mask podama koottam poodaheergal
Rate this:
Cancel
Pugazh V - Coimbatore / Cochin,இந்தியா
17-ஜூன்-202120:38:49 IST Report Abuse
Pugazh V /படிக்கும் போதே ஆறுதலாக இருக்கிறது. //தமிழகத்தில் கடந்த 27 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருவது ஆறுதல் தருகிறது. சென்னையில் 36 நாட்களாக கோவிட் பாதிப்பு குறைந்து வருகிறது.// பெருமாளே கருணை காட்டுங்கள். பாதிக்கப்பட்ட வர்களே இல்லை என்ற செய்தி வர வேண்டும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X