வன உயிரியல் பூங்காவில் விலங்குகளுக்கு கொரோனா சோதனை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

வன உயிரியல் பூங்காவில் விலங்குகளுக்கு கொரோனா சோதனை

Added : ஜூன் 17, 2021
Share
வேலூர்: அமிர்தி வன உயிரியல் பூங்காவில், விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். வேலூர் மாவட்டம், அமிர்தி வன உயிரியல் பூங்காவில் புள்ளிமான், கலைமான், பருந்து, மயில், ஆமை, மர நாய் என, 125 வகையான விலங்குகள் உள்ளன. ஜமனாமரத்தூர் அரசு கால்நடை மருத்துவர் வரதராஜன் தலைமையிலான குழுவினர், நேற்று அங்குள்ள விலங்குகளுக்கு கொரோனா அறிகுறி உள்ளதா என பரிசோதனை மேற்கொண்டனர்.

வேலூர்: அமிர்தி வன உயிரியல் பூங்காவில், விலங்குகளுக்கு கொரோனா பரிசோதனை செய்தனர். வேலூர் மாவட்டம், அமிர்தி வன உயிரியல் பூங்காவில் புள்ளிமான், கலைமான், பருந்து, மயில், ஆமை, மர நாய் என, 125 வகையான விலங்குகள் உள்ளன. ஜமனாமரத்தூர் அரசு கால்நடை மருத்துவர் வரதராஜன் தலைமையிலான குழுவினர், நேற்று அங்குள்ள விலங்குகளுக்கு கொரோனா அறிகுறி உள்ளதா என பரிசோதனை மேற்கொண்டனர். விலங்குகளுக்கு உணவு எடுத்துச் செல்லும் ஊழியர்கள் மூலம் கொரோனா பரவ வாய்ப்புள்ளதால், அவர்களுக்கும் தொற்று பரிசோதனை செய்தனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X