பொது செய்தி

தமிழ்நாடு

சசிகலா போன் செய்தாலும் பேசக்கூடாது: மா.செ., உத்தரவு

Added : ஜூன் 17, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
வேலூர்: ''சசிகலா போன் செய்தாலும், அ.தி.மு.க.,வினர் பேசக்கூடாது,'' என, மாவட்ட செயலாளர் வேலழகன் கூறினார். வேலூர் புறநகர் மாவட்ட, அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கந்தனேரியில் நேற்று நடந்தது. இதில் புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன் பேசியதாவது: கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, கடந்த சில நாட்களாக கட்சிக்கு சம்மந்தமில்லாத நபர்களோடு சசிகலா பேசி

வேலூர்: ''சசிகலா போன் செய்தாலும், அ.தி.மு.க.,வினர் பேசக்கூடாது,'' என, மாவட்ட செயலாளர் வேலழகன் கூறினார். வேலூர் புறநகர் மாவட்ட, அ.தி.மு.க., நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கந்தனேரியில் நேற்று நடந்தது. இதில் புறநகர் மாவட்ட செயலாளர் வேலழகன் பேசியதாவது: கட்சியினரிடையே குழப்பத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதற்காகவே, கடந்த சில நாட்களாக கட்சிக்கு சம்மந்தமில்லாத நபர்களோடு சசிகலா பேசி வருகிறார். மறைந்த முதல்வர் ஜெயலலிதாவால், கட்சியில் இருந்து நீக்கப்பட்ட சசிகலாவை மீண்டும் கட்சியில் சேர்க்கக் கூடாது. சசிகலா போன் செய்தாலும் அவருடன், அ.தி.மு.க., வினர் பேசக்கூடாது. பேசுபவர்கள் கட்சியில் இருக்க முடியாத நிலை ஏற்படும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-ஜூன்-202120:09:47 IST Report Abuse
Andali Badrinath OPS left AIADMK with some MLA. He blamed AIADMK Government. Then he rejoined. That is Correct?. Sasikala more powerful than anybody. wait and see. Time will tell the truth.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X