டில்லி கலவர வழக்கு: பல்கலை. மாணவர்கள் 3 பேர் ஜாமினில் விடுதலை

Updated : ஜூன் 17, 2021 | Added : ஜூன் 17, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுடில்லி ;குடியுரிமை திருத்தச் சட்ட போராட்ட வழக்கில் கைதான இரு மாணவியர் மற்றும் ஒரு மாணவருக்கு ஜாமின் கிடைத்ததையடுத்து இன்று சிறையிலிருந்து விடுதலை ஆகினர். கடந்த 2019ல் டில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவியர் நடாஷா நர்வால் தேவகனா கலிதா ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலை
 டில்லி கலவர வழக்கு, பல்கலை. மாணவர்கள் 3 பேர்,விடுதலை

புதுடில்லி ;குடியுரிமை திருத்தச் சட்ட போராட்ட வழக்கில் கைதான இரு மாணவியர் மற்றும் ஒரு மாணவருக்கு ஜாமின் கிடைத்ததையடுத்து இன்று சிறையிலிருந்து விடுதலை ஆகினர்.


கடந்த 2019ல் டில்லியில் குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நடந்த போராட்டத்தில் வன்முறை வெடித்தது. இது தொடர்பாக ஜவஹர்லால் நேரு பல்கலை மாணவியர் நடாஷா நர்வால் தேவகனா கலிதா ஜாமியா மிலியா இஸ்லாமியா பல்கலை மாணவர் ஆசிப் இக்பால் தன்ஹா ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.


latest tamil newsஜாமின் கோரி மூவரும் தாக்கல் செய்த மனுவை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம் மூவருக்கும் அரசியல் சாசன சட்டப்படி தங்கள் கருத்துக்களை சொல்ல உரிமை உள்ளதாகவும் ஆட்களை திரட்டி போராடுவது குற்றமல்ல எனவும் கூறி மூவருக்கும் ஜாமின் வழங்கியது. இதையடுத்து இன்று திஹார் சிறையிலிருந்து 3 மாணவர்களும் விடுதலையாயினர்.

முன்னதாக ஜாமினை ரத்து செய்ய கோரி டில்லி போலீசார் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு நாளை விசாரணைக்கு வருகிறது.

Advertisement
வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sridhar - Chennai,இந்தியா
18-ஜூன்-202111:22:38 IST Report Abuse
sridhar Courts should clearly define freedom of expression. In tamilnadu people are harassed for speaking facts about திமுக / திக .
Rate this:
Cancel
Rpalnivelu - Bangalorw,இந்தியா
18-ஜூன்-202108:52:43 IST Report Abuse
Rpalnivelu நம் நீதிமன்றங்களின் நீதிபரிபாலனம் 'புல்லரிக்க' வைக்கிறது, Agonising
Rate this:
Cancel
Muruga Vel - Mumbai,இந்தியா
18-ஜூன்-202106:18:06 IST Report Abuse
 Muruga Vel பாவம் உண்டியல் குலுக்கி எதிர்காலம் ஓட்ட வேண்டியிருக்கும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X