காதலிக்க மறுத்த மாணவி கத்தியால் குத்தி கொலை

Added : ஜூன் 17, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
பாலக்காடு:காதலிக்க மறுத்த மாணவியை, கத்தியால் குத்திக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் பெருந்தல்மண்ணாவை சேர்ந்தவர் பாலசந்திரன். இவரது மகள் திருசியா, 21; சட்ட கல்லுாரி மாணவி.இவருடன் படித்தவர் வினோத் 21; கூலித் தொழிலாளி. இவர் திருசியாவை ஒருதலையாய் காதலித்து வந்துள்ளார்.இதை ஏற்க மாணவி மறுத்துள்ளார். எனினும், வழிமறித்து தொல்லை கொடுத்து

பாலக்காடு:காதலிக்க மறுத்த மாணவியை, கத்தியால் குத்திக்கொன்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம் பெருந்தல்மண்ணாவை சேர்ந்தவர் பாலசந்திரன். இவரது மகள் திருசியா, 21; சட்ட கல்லுாரி மாணவி.இவருடன் படித்தவர் வினோத் 21; கூலித் தொழிலாளி. இவர் திருசியாவை ஒருதலையாய் காதலித்து வந்துள்ளார்.இதை ஏற்க மாணவி மறுத்துள்ளார். எனினும், வழிமறித்து தொல்லை கொடுத்து வந்ததால், வாலிபர் மீது மாணவியின் பெற்றோர் போலீசில் புகார் கொடுத்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த வினோத், நேற்று காலை வீட்டில் தனித்திருந்த திருசியாவை கத்தியால் சரமாரியாக தாக்கினர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.போலீசார், வினோத்தை கைது செய்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
17-ஜூன்-202123:39:12 IST Report Abuse
ஆப்பு இவனஒயெல்லாம் நடித்தெருவில் போட்டு மிதிக்க வாணாமா?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X