சுவேந்து வெற்றியை எதிர்த்து மம்தா வழக்கு தொடர முடிவு

Updated : ஜூன் 17, 2021 | Added : ஜூன் 17, 2021 | கருத்துகள் (12)
Share
Advertisement
கோல்கட்டா; மேற்குவங்கம், நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரி வெற்றியை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர முதல்வர் மம்தா முடிவு செய்துள்ளதார். மேற்குவங்கத்திற்கு நடந்த சட்டசபை தேர்தலில் 294 தொகுதிகளில் 213 இடங்களில் ஆளும் திரிணாமுல் காங்., பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. முதல்வராக மம்தா பானர்ஜி பதவியேற்றார். எனினும் நந்திகிராம்
 Mamata Banerjee Goes To Court சுவேந்து அதிகாரி வெற்றி, மம்தா வழக்கு தொடர முடிவுOver BJP's Suvendu Adhikari's Nandigram Win

கோல்கட்டா; மேற்குவங்கம், நந்திகிராம் தொகுதியில் சுவேந்து அதிகாரி வெற்றியை எதிர்த்து கோர்ட்டில் வழக்கு தொடர முதல்வர் மம்தா முடிவு செய்துள்ளதார்.
மேற்குவங்கத்திற்கு நடந்த சட்டசபை தேர்தலில் 294 தொகுதிகளில் 213 இடங்களில் ஆளும் திரிணாமுல் காங்., பெரும்பான்மை பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்தது. முதல்வராக மம்தா பானர்ஜி பதவியேற்றார்.


latest tamil newsஎனினும் நந்திகிராம் தொகுதியில் மம்தா பானர்ஜியை எதிர்த்து திரிணமுல் கட்சியில் இருந்து வெளியேறி பா.ஜ., சார்பில் போட்டியிட்ட சுவேந்து அதிகாரி, 1957 ஓட்டுக்களில் மம்தாவை தோற்கடித்தார். இந்நிலையில் சுவேந்து அதிகாரி வெற்றி செல்லாது என அறிவிக்க கோரி நாளை கோல்கட்டா உயர் நீதிமன்றத்தில் மம்தா வழக்கு தொடர உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.


Advertisement
வாசகர் கருத்து (12)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
DVRR - Kolkata,இந்தியா
18-ஜூன்-202115:38:23 IST Report Abuse
DVRR அதாவது திருட்டு நம்முள் கயவர்கள் கட்சி முஸ்லீம் பேகம் மும்தாஜுக்கு இப்போது தான் என்னுடை போலி கடித்து நாடகத்தடை மக்கள் புரிந்து கொள்ளவில்லை என்ற சங்கதி நன்கு வந்தவுடன் இந்த முடிவு இது வரை என்ன ...
Rate this:
Cancel
18-ஜூன்-202110:53:02 IST Report Abuse
மு.செந்தமிழன் இதெல்லாம் ஒரு பொழப்பு
Rate this:
Cancel
S.PALANISAMY - COIMBATORE,இந்தியா
18-ஜூன்-202110:00:42 IST Report Abuse
S.PALANISAMY When already 25 BJP MLAs are likely to leave the BJP, does Mamata want to deal an another blow to BJP?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X