பொது செய்தி

தமிழ்நாடு

கடன் மறுசீரமைப்பு எஸ்.பி.ஐ., அறிவிப்பு

Added : ஜூன் 17, 2021
Share
Advertisement
சென்னை:வீட்டு கடன், வாகன கடன் உள்ளிட்ட கடன்களை மறுசீரமைக்கும் சலுகையை எஸ்.பி.ஐ., வங்கி அறிவித்துள்ளது.வீட்டு கடன், எக்ஸ்பிரஸ் கிரெடிட், கல்வி கடன், வாகன கடன் ஆகியவற்றின் கீழ், கடன் பெற்றுள்ள தகுதியான தனிநபர் கடனாளிகளுக்கு, கடன்களை மறுசீரமைக்கும் சலுகையை எஸ்.பி.ஐ., வழங்குகிறது.இந்த மறுசீரமைப்பு வசதி, ஏற்கனவே கடன் பெற்று முறையாக திரும்ப செலுத்தும் நபர்களுக்கு மட்டுமே

சென்னை:வீட்டு கடன், வாகன கடன் உள்ளிட்ட கடன்களை மறுசீரமைக்கும் சலுகையை எஸ்.பி.ஐ., வங்கி அறிவித்துள்ளது.

வீட்டு கடன், எக்ஸ்பிரஸ் கிரெடிட், கல்வி கடன், வாகன கடன் ஆகியவற்றின் கீழ், கடன் பெற்றுள்ள தகுதியான தனிநபர் கடனாளிகளுக்கு, கடன்களை மறுசீரமைக்கும் சலுகையை எஸ்.பி.ஐ., வழங்குகிறது.இந்த மறுசீரமைப்பு வசதி, ஏற்கனவே கடன் பெற்று முறையாக திரும்ப செலுத்தும் நபர்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது.

தகுதியான நபர்கள், https://covid19restruct.sbi.co.in:8443/EMIRestruct/EMI_CustomerLogin.jsp/ என்ற இணையதளத்திற்குள் சென்று, தங்கள் கடன்களை மறுசீரமைப்பு செய்து கொள்ளலாம் என, எஸ்.பி.ஐ., சென்னை வட்டம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X