பொது செய்தி

இந்தியா

கங்கை நதியில் மிதந்த பச்சிளம் பெண் குழந்தை மீட்பு

Updated : ஜூன் 18, 2021 | Added : ஜூன் 18, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
காஜிபூர்: உத்தர பிரதேச மாநிலத்தில் கங்கை நதியில் மிதந்து வந்த ஒரு பெட்டியில், பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டது.உ.பி.,யின் காஜிபூர் நகரில் கங்கை நதிக்கரையில், சிலர் நேற்று முன்தினம் நடந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் குழந்தையின் அழுகுரல் கேட்டது. தேடி பார்த்த போது, கங்கை நதியில் மிதந்து வந்த ஒரு பெட்டியில் இருந்து அழுகுரல் கேட்பது தெரியவந்தது.அந்த
Ganga,Newborn Girl, Wooden Box

காஜிபூர்: உத்தர பிரதேச மாநிலத்தில் கங்கை நதியில் மிதந்து வந்த ஒரு பெட்டியில், பச்சிளம் பெண் குழந்தை மீட்கப்பட்டது.

உ.பி.,யின் காஜிபூர் நகரில் கங்கை நதிக்கரையில், சிலர் நேற்று முன்தினம் நடந்து சென்றனர். அப்போது அந்த பகுதியில் குழந்தையின் அழுகுரல் கேட்டது. தேடி பார்த்த போது, கங்கை நதியில் மிதந்து வந்த ஒரு பெட்டியில் இருந்து அழுகுரல் கேட்பது தெரியவந்தது.


latest tamil news


அந்த பெட்டியை எடுத்து திறந்து பார்த்தபோது, அதற்குள் அழகான பெண் குழந்தை இருந்தது. அதனுடன் அந்த குழந்தையின் ஜாதகம் மற்றும் அம்மன் படங்களும் இருந்தன. இது குறித்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. குழந்தையை மீட்ட அவர்கள், இது குறித்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R PURUSHOTHAMAN - Arni,இந்தியா
18-ஜூன்-202116:39:09 IST Report Abuse
R PURUSHOTHAMAN மகிழ்ச்சி வாழ்த்துக்கள்........also should punish her parents'
Rate this:
Cancel
கர்ணன், கர்மபுரம், கேடு கெட்ட நாடு இந்தியா பாவம் அந்த குழந்தை... பிறந்த உடனே துன்பம் துரத்துகிறது... ஆனால் கங்கா தேவியால் ஆசீர்வதிக்கப்பட்ட குழந்தை.வாழ்க வளமுடன்!!!
Rate this:
Cancel
M Ramachandran - Chennai,இந்தியா
18-ஜூன்-202112:59:33 IST Report Abuse
M  Ramachandran நவீன குந்தி தேவை யாரோ அதே மாதிரி பெட்டியில் வைத்து அனுப்பி இருக்கிறார்கள்.யுக யுக மாக காலம் எப்போதும் இப்படி தான் இருக்கும் போல் இருக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X