பொது செய்தி

இந்தியா

ஜனசதாப்தி உட்பட, இரண்டு ரயில்களின் போக்குவரத்து, இன்று துவக்கம்

Added : ஜூன் 18, 2021
Share
Advertisement
பெங்களூரு-கொரோனா ஊரடங்கால், நிறுத்தப்பட்டிருந்த ஜனசதாப்தி உட்பட, இரண்டு ரயில்களின் போக்குவரத்து, இன்று துவங்குகிறது. ஆன்லைனில் மட்டுமே, டிக்கெட் முன் பதிவு செய்து கொள்ள வேண்டும்.தென்மேற்கு ரயில்வேத்துறை, நேற்று வெளியிட்ட அறிக்கை:ஊரடங்கால், ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. பயணியரின் வசதிக்காக, ஜனசதாப்தி உட்பட, இரண்டு ரயில்களின் போக்குவரத்து, இன்று

பெங்களூரு-கொரோனா ஊரடங்கால், நிறுத்தப்பட்டிருந்த ஜனசதாப்தி உட்பட, இரண்டு ரயில்களின் போக்குவரத்து, இன்று துவங்குகிறது. ஆன்லைனில் மட்டுமே, டிக்கெட் முன் பதிவு செய்து கொள்ள வேண்டும்.தென்மேற்கு ரயில்வேத்துறை, நேற்று வெளியிட்ட அறிக்கை:ஊரடங்கால், ரயில் போக்குவரத்து நிறுத்தப்பட்டிருந்தது. பயணியரின் வசதிக்காக, ஜனசதாப்தி உட்பட, இரண்டு ரயில்களின் போக்குவரத்து, இன்று துவங்குகிறது. ஆன்லைனில் மட்டும், டிக்கெட் முன் பதிவு செய்து கொள்ள வேண்டும்.ஜனசதாப்தி ரயில் மாலை 5:15 மணிக்கு, பெங்களூரிலிருந்து புறப்பட்டு, இரவு 9:55 மணிக்கு, ஷிவமொகாவை அடையும். மறுநாள் காலை 5:15 மணிக்கு, ஷிவமொகாவிலிருந்து புறப்பட்டு, 10:15 மணிக்கு பெங்களூரை அடையும்.மதியம் 3:00 மணிக்கு, பெங்களூரிலிருந்து புறப்படும் ரயில், இரவு 7:45 மணிக்கு ஷிவமொகா; இரவு 10:00 மணிக்கு, தாளகுப்பாவை அடையும். காலை 5:00 மணிக்கு, இங்கிருந்து புறப்பட்டு, 7:00 மணிக்கு ஷிவமொகாவை அடையும். காலை, 7:05 மணிக்கு ஷிவமொகாவிலிருந்து புறப்பட்டு, மதியம் 12:00 மணிக்கு, பெங்களூரை அடையும்.ஆன்லைனில் மட்டுமே, டிக்கெட் முன் பதிவு செய்து கொள்ள வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X