பொது செய்தி

இந்தியா

கொரோனா நோயாளிகள், காணாமல் போனது மாநகராட்சிக்கு, தலைவலி

Added : ஜூன் 18, 2021
Share
Advertisement
பெங்களூரு-பெங்களூரில் கொரோனா அளவு குறைந்து வரும் வேளையில், கொரோனா நோயாளிகள், காணாமல் போனது மாநகராட்சிக்கு, தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரில் அரசு மற்றும் மாநகராட்சியின், கடும் முயற்சிக்கு பின், கொரோனா படிப்படியாக குறைந்து வருகிறது.பெங்களூரில் நேற்று 1,221 பேருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 180 பேர், தொடர்புக்கு கிடைக்காமல், காணாமல்

பெங்களூரு-பெங்களூரில் கொரோனா அளவு குறைந்து வரும் வேளையில், கொரோனா நோயாளிகள், காணாமல் போனது மாநகராட்சிக்கு, தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.பெங்களூரில் அரசு மற்றும் மாநகராட்சியின், கடும் முயற்சிக்கு பின், கொரோனா படிப்படியாக குறைந்து வருகிறது.பெங்களூரில் நேற்று 1,221 பேருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதில் 180 பேர், தொடர்புக்கு கிடைக்காமல், காணாமல் போயுள்ளனர்.தாசரஹள்ளியில் 35; கிழக்கு மண்டலத்தில் 150; மஹாதேவபுராவில் 187; பொம்மனஹள்ளியில் 119; தெற்கு மண்டலத்தில் 129; மேற்கு மண்டலத்தில் 104;எலஹங்காவில் 80 பேருக்கு, கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X