சோனியா, ராகுலுடன் முதல்வர் ஸ்டாலின் சந்திப்பு

Updated : ஜூன் 18, 2021 | Added : ஜூன் 18, 2021 | கருத்துகள் (25)
Share
Advertisement
புதுடில்லி: காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா, காங்., எம்பி., ராகுலை முதல்வர் ஸ்டாலின் டில்லியில் நேரில் சந்தித்தார்.தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றபின் தனிவிமானத்தில் முதன்முதலாக டில்லி சென்றார். நேற்று (ஜூன் 17) மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த ஸ்டாலின், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். பின்னர் செய்தியளார்களை சந்தித்தபோது, பிரதமருடனான சந்திப்பு
TamilnaduCM, Stalin, Sonia, Rahul, Meets, தமிழகம், முதல்வர், ஸ்டாலின், சோனியா, ராகுல், சந்திப்பு

புதுடில்லி: காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா, காங்., எம்பி., ராகுலை முதல்வர் ஸ்டாலின் டில்லியில் நேரில் சந்தித்தார்.

தமிழக முதல்வராக ஸ்டாலின் பதவியேற்றபின் தனிவிமானத்தில் முதன்முதலாக டில்லி சென்றார். நேற்று (ஜூன் 17) மாலை பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்த ஸ்டாலின், பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுவை வழங்கினார். பின்னர் செய்தியளார்களை சந்தித்தபோது, பிரதமருடனான சந்திப்பு மன நிறைவான சந்திப்பாக அமைந்துள்ளதாகவும் மேலும் தமிழகத்தின் வளர்ச்சி திட்டத்துக்கு உறுதுணையாக இருப்பேன் என பிரதமர் மோடி உறுதியளித்ததாகவும் தெரிவித்தார்.


latest tamil news



இந்நிலையில், இன்று முதல்வர் ஸ்டாலின், காங்கிரஸ் கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா மற்றும் காங்., எம்.பி., ராகுலை அவர்களது இல்லத்திற்கு சென்று சந்தித்தார். ஸ்டாலினுடன் அவரது மனைவி துர்கா உடன் சென்றார். இன்று முதல்வர் ஸ்டாலின் சென்னை திரும்ப உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (25)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
செல்வம் - நியூயார்க்,யூ.எஸ்.ஏ
18-ஜூன்-202116:40:33 IST Report Abuse
செல்வம் 5ஜி போச்சே ஸ்டாலின் ஜி சோகம் சோனியா ஜி குரோதம் ராகுல் ஜி கோவம்.கனி ஜி ராஜா ஜி பாவம்.. ஹிஹிஹி
Rate this:
Cancel
சோணகிரி - குன்றியம்,இந்தியா
18-ஜூன்-202116:13:00 IST Report Abuse
சோணகிரி விஞ்ஞான ஊழல் குடும்பமும் அகில உலக ஊழல் குடும்பமும் சந்தித்துக்கொண்ட போது....
Rate this:
iconoclast - Surrey,யுனைடெட் கிங்டம்
18-ஜூன்-202123:45:30 IST Report Abuse
iconoclastமதத்தை வைத்து அரசியல் பண்ணமால் இருந்தால் போதும்...
Rate this:
Cancel
சோணகிரி - குன்றியம்,இந்தியா
18-ஜூன்-202116:10:45 IST Report Abuse
சோணகிரி இந்த இரண்டு குடும்பமும்தான் இந்தியாவை மீண்டும் மன்னராட்சி முறைக்கு மாற்றிய வாரிசு அரசியல் குடும்பங்கள்... ஒன்று வெளி மாநில குடும்பம்... இன்னொன்று வெளிநாட்டு குடும்பம்... இவர்களுக்கு சேவகம் செய்ய கொத்தடிமை மக்கள்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X