கோவிட்டை பரப்பியதற்காக சீனா இழப்பீடு தர வேண்டும்: டிரம்ப்

Updated : ஜூன் 18, 2021 | Added : ஜூன் 18, 2021 | கருத்துகள் (11) | |
Advertisement
வாஷிங்டன்: கோவிட்டை பரப்பியதற்காக சீனா 10 டிரில்லியன் டாலர் இழப்பீடு தர வேண்டும் என அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி உள்ளார்.இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: உலக நாடுகளுக்கு சீனா அதிகளவு இழப்பீடு தரவேண்டும். ஆனால், தற்போது அந்நாட்டால் முடிந்த தொகையை தான் கேட்கிறோம். அதுவும், அமெரிக்காவுக்கு 10 டிரில்லியன் டாலர் இழப்பீடு தர வேண்டும்.
Donald Trump,Trump,டிரம்ப்,டோனால்ட் டிரம்ப்

வாஷிங்டன்: கோவிட்டை பரப்பியதற்காக சீனா 10 டிரில்லியன் டாலர் இழப்பீடு தர வேண்டும் என அமெரிக்கா முன்னாள் அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறி உள்ளார்.

இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறியுள்ளதாவது: உலக நாடுகளுக்கு சீனா அதிகளவு இழப்பீடு தரவேண்டும். ஆனால், தற்போது அந்நாட்டால் முடிந்த தொகையை தான் கேட்கிறோம். அதுவும், அமெரிக்காவுக்கு 10 டிரில்லியன் டாலர் இழப்பீடு தர வேண்டும். சீனாவின் செயலால் உலக நாடுகள் பேரழிவை சந்தித்து உள்ளன. இது தற்செயலாக தான் இருக்கும் என நம்புகிறேன். இதனால், அமெரிக்கா கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மற்ற நாடுகள், இதைவிட மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது.


latest tamil news


தற்போது இந்தியாவில் நடப்பதை பார்க்க வேண்டும். கோவிட் காரணமாக இந்தியா பேரழிவை சந்தித்துள்ளது . ஒவ்வொரு நாடும் பேரழிவை சந்தித்துள்ளன. இந்த பேரழிவுக்கு காரணமான வைரஸ் எங்கிருந்து வந்தது என பார்க்க வேண்டும். தற்போது, அமெரிக்கா மற்றும் சீன பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது. இவ்வாறு டிரம்ப் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Krishnan - Bengaluru,இந்தியா
19-ஜூன்-202106:50:11 IST Report Abuse
Krishnan மிகவும் தைரியமாக சீனாவை விமர்ச்சிக்கும் ஒரே நபர் இவராகத்தான் இருக்கிறார். மற்ற உலகத்தலைவர்கள் சீனாவை பகிரங்கமாக விமர்ச்சிப்பதற்கு தயங்குகின்றனர்.
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
19-ஜூன்-202106:00:45 IST Report Abuse
g.s,rajan சூப்பர் ,எல்லா நாடுகளும் சப்ப மூக்கு சீனாக்காரனை புறக்கணிக்க வேண்டும் .தரமற்ற சீனப் பொருட்களை எவ்வளவு குறைந்த விலையில் விற்றாலும் உலக அளவில் மக்கள் வாங்கவே கூடாது ,முற்றிலும் புறக்கணிக்க வேண்டும் .மீண்டும் தரமான ஜப்பான் பொருட்களை மக்கள் நம்பிக்கையுடன் வாங்கலாம் ,கழுதை விட்ட கை நிறைய என்று சொல்லும் வழக்குச் சொல் போல தரமற்ற சீன பொருட்களை வாங்கி காசை தண்டம் அழவேண்டாம் .கஷ்டப்பட்டு சம்பாதிக்கும் பணத்தை விழலுக்கு இறைத்த நீராக வீணாக்க வேண்டாம் . ஜி.எஸ்.ராஜன் சென்னை
Rate this:
Cancel
Nithya - Chennai,இந்தியா
18-ஜூன்-202121:44:42 IST Report Abuse
Nithya If Trumph would have been the president he could have taken drastic action against China.. Also he could have reformed h1b visa policies giving importance to merit demolishing this fluke lottery tem
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X